
புதுச்சேரியில் தந்தையுடன் பைக்கில் சென்ற 2 மகன்கள் லாரி மோதி பலி
புதுச்சேரியில் ஊசுட்டேரி- பொறையூர் சாலை வளைவில் பைக் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக செம்மண் ஏற்றி வந்த லாரி பைக் மீது மோதியது.
8 July 2025 4:01 PM
புழலில் ஒரே குடும்பத்தில் தந்தை, 2 மகன்கள் பரிதாப சாவு: ஜெனரேட்டர் புகை காரணமா?
செல்வராஜூம் அவரது மகன்கள் சுமன்ராஜ், கோகுல்ராஜ் ஆகியோர் தனி அறையிலும், மாலாவும் அவரது மகள் இதயாவும் மற்றொரு அறையிலும் தூங்கினர்.
2 July 2025 12:30 PM
இளம்பெண்ணை கழுத்தறுத்து கொன்ற தந்தை - சிதம்பரத்தில் பரபரப்பு
வீட்டில் இருந்த அபிதாவை அவரது தந்தை அர்ஜுனன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
27 Jun 2025 12:45 PM
தந்தை வாங்கி வந்த மதுபானம்; ஆசை தீர குடித்த மகன் - அடுத்து நடந்த கொடூரம்
திலீப்பின் மனைவி ராஜ்குமாரி துர்வே அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
3 Jun 2025 9:57 PM
இறையன்பு தந்தை மறைவு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு தந்தையார் வெங்கடாசலம் இன்று மதிய வேளையில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார்.
14 May 2025 11:38 AM
காதலியை சந்திக்க நள்ளிரவில் சுவா் ஏறி குதித்த வாலிபர்.. சிறுமியின் தந்தை செய்த செயலால் அதிர்ச்சி
வாலிபரின் செயலால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் தந்தை, அவருக்கு தக்க தண்டனை கொடுக்க நினைத்தார்.
30 April 2025 1:30 AM
இறந்த தந்தையின் உடலை அலமாரியில் 2 வருடங்களாக மறைத்து வைத்த மகன்.. அதிர்ந்த போலீசார்
சந்தேகத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27 April 2025 11:39 AM
மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை
மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 5:08 AM
மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
பெற்ற மகளுக்கு 4 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
24 Nov 2024 8:39 PM
வேலைக்கு செல்ல வற்புறுத்தியதால் ஆத்திரம்: தந்தையை எரித்துக்கொன்ற மகன்
சத்யமூர்த்தி உடல் எரிந்த நிலையில் இறந்து கிடப்பதை பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்தார்.
29 Oct 2024 6:01 AM
மராட்டியம்: மசாஜ் செய்ய கூறிய மகன்; மறுத்த தந்தை அடித்து கொலை
மராட்டியத்தில் தந்தையிடம் கால் பாதத்தில் மசாஜ் செய்து விடும்படி மகன் கூறியபோது, அவர் அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
19 Aug 2024 2:11 AM
சொத்து தகராறு: தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற வாலிபர்
மூத்த மகனுடன் சேர்ந்து வீட்டை விற்க முயற்சித்து வந்த தந்தையை இளைய மகன் கொன்ற சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
4 Aug 2024 1:46 AM