
தேசிய தடகளம்: தமிழக அணி 'சாம்பியன்' கடைசி நாளில் 4 தங்கப்பதக்கம் வென்று அசத்தல்
தேசிய தடகள போட்டியில் கடைசி நாளில் 4 தங்கப்பதக்கம் வென்று அசத்திய தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.
19 Jun 2023 7:15 PM
தேசிய தடகளம்: போல்வால்ட் பந்தயத்தில் தமிழக வீராங்கனை பவித்ராவுக்கு தங்கம்
62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடந்து வருகிறது.
17 Jun 2023 8:05 PM
தேசிய தடகளம்: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கம் வென்று அசத்தல்
தேசிய தடகள போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் சிவக்குமார் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
16 Jun 2023 9:48 PM
தேசிய தடகளம்: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் கார்த்திக் குமாருக்கு தங்கம்- ஆசிய விளையாட்டு போட்டிக்கு தகுதி
62-வது தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது.
15 Jun 2023 10:46 PM