பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி

பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை - சீமான் பேட்டி

தமிழ்நாட்டை யார் ஆள்வது என்பதில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தது எடப்பாடி பழனிசாமிக்கு தேவையற்ற சுமை என்று சீமான் கூறியுள்ளார்.
28 Jun 2025 4:00 PM
எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை: அண்ணாமலை பேச்சு

எந்த மதமும் நமக்கு போட்டியாக இல்லை: அண்ணாமலை பேச்சு

உலகில் 4-வது மதமாக இந்து மதம் உள்ளது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
27 Jun 2025 7:55 PM
தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்

தி.மு.க.வினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது - நயினார் நாகேந்திரன்

தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக ஜெயித்ததாக வரலாறு கிடையாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்
27 Jun 2025 10:11 AM
அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் - திருமாவளவன்

அ.தி.மு.க.வை விழுங்குவதுதான் பா.ஜ.க.வின் திட்டம் - திருமாவளவன்

பெரியார் குறித்து அவதூறாக வீடியோ வெளியிடப்பட்டதற்கு விஜய் எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன் என்று திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
26 Jun 2025 3:51 PM
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது : அண்ணாமலை

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு குப்பைக் கிடங்குக்கு சென்று விட்டது : அண்ணாமலை

ஆசிரியர் மீதான பெட்ரோல் தாக்குதல், கொலைமுயற்சியாகவே கருதப்பட வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்
26 Jun 2025 10:23 AM
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன்

அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை: வானதி சீனிவாசன்

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என வானதி சீனிவாசன் தெரிவித்தார்
25 Jun 2025 11:37 AM
மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பா.ஜ.க. - முத்தரசன் கண்டனம்

மக்களின் கவனத்தை மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பா.ஜ.க. - முத்தரசன் கண்டனம்

மத்திய அரசு தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வருகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.
25 Jun 2025 7:24 AM
ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்

ராகுல்காந்தி ரகசியமாக வெளிநாடு செல்வது ஏன்? பாஜக கேள்வி - காங்கிரஸ் பதில்

ராகுல்காந்தி அடிக்கடி காணாமல் போவதாக பாஜக விமர்சித்துள்ளது.
24 Jun 2025 8:28 AM
வந்தே பாரத் ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ

வந்தே பாரத் ரயிலில் இருக்கை தர மறுத்த பயணியை அடித்து உதைத்த பாஜக எம்எல்ஏ

வந்தே பாரத் ரயிலில் இருக்கையை மாற்ற மறுத்ததற்காக பாஜக எம்எல்ஏ, தனது ஆதரவாளர்களுடன் பயணி ஒருவரைத் தாக்கியுள்ளார்.
23 Jun 2025 1:34 PM
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட்டு  உத்தரவு

திருப்பரங்குன்றம் மலை விவகாரம்: எச்.ராஜா விசாரணைக்கு ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
23 Jun 2025 9:46 AM
ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை இந்த மாநாடு:  அண்ணாமலை பேச்சு

ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை இந்த மாநாடு: அண்ணாமலை பேச்சு

அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள் என்று அண்ணாமலை கூறினார்.
22 Jun 2025 2:26 PM
பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்காது: கே.சி.வேணுகோபால்

பாஜகவுடன் நெருக்கம் காட்டினால் சசிதரூர் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்காது: கே.சி.வேணுகோபால்

காங்கிரஸ் கட்சி கருத்து சுதந்திரம் கொண்டது என்று கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
22 Jun 2025 8:15 AM