பெங்களூரு - சி.எஸ்.கே போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது..? - பிரையன் லாரா கணிப்பு
ஐ.பி.எல் தொடரில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
17 May 2024 6:28 AM GMTஅந்த இளம் இந்திய வீரரால் மட்டுமே 400 ரன்கள் சாதனையை முறியடிக்க முடியும் - லாரா நம்பிக்கை
டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் லாரா ஆட்டமிழக்காமல் 400 ரன்கள் குவித்ததே டெஸ்டில் தனிநபர் அதிகபட்ச உலக சாதனையாக உள்ளது.
8 May 2024 10:30 PM GMTடி20 உலகக்கோப்பை: இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போகும் அணி இதுதான் - லாரா கணிப்பு
கடைசியாக தங்கள் ஊரில் நடைபெற்ற உலகக்கோப்பையில் இந்தியா லீக் சுற்றுடன் வெளியேறியது ஏமாற்றத்தை கொடுத்ததாக பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.
8 May 2024 7:17 PM GMTடி20 உலகக்கோப்பை தொடரில் விராட் கோலிக்கு பதிலாக இவரை 3-வது இடத்தில் களம் இறக்கலாம் - பிரையன் லாரா
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
8 May 2024 9:37 AM GMTடி20 உலகக்கோப்பை: ரிங்கு, சிராஜுக்கு இடமில்லை...லாராவின் அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்?..யார்?
டி20 உலகக்கோப்பை தொடருக்காக, தான் தேர்வு செய்துள்ள இந்திய அணியை பிரையன் லாரா அறிவித்துள்ளார்.
29 April 2024 3:10 PM GMTமும்பை வெற்றி பெறுவதற்கு இதை செய்ய வேண்டும் - பிரையன் லாரா அறிவுரை
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
16 April 2024 10:48 AM GMT20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அணியில் கோலி இடம் பெற வேண்டும் - பிரையன் லாரா
20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்று பிரையன் லாரா கூறியுள்ளார்.
8 April 2024 9:02 PM GMTஅதை செய்தால் மட்டுமே பாண்ட்யா ரசிகர்களின் ஆதரவை பெற முடியும் - பிரையன் லாரா
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற குஜராத் - மும்பை இடையிலான ஆட்டத்தின்போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் பாண்ட்யாவுக்கு எதிராக கூச்சலிட்டனர்.
25 March 2024 1:22 PM GMTஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி; ஆனந்த கண்ணீர் வடித்த பிரையன் லாராவை கட்டியணைத்த கில்கிறிஸ்ட் - வீடியோ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி திரில் வெற்றி பெற்றது.
29 Jan 2024 5:47 AM GMT"ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர்களின் பிரையன் லாரா" - பாக். முன்னாள் வீரர் பாராட்டு..!!
ரிஷப் பண்ட்-க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
3 July 2022 7:40 AM GMT