ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் மணிகா பத்ரா வெற்றி
ஆசிய விளையாட்டு டேபிள் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற போட்டியில் மணிகா பத்ரா வெற்றி பெற்றார்.
28 Sep 2023 10:19 AM GMTடேபிள் டென்னிஸ் லீக் போட்டி: சத்யன், சரத் கமல், மணிகா பத்ரா தக்கவைப்பு
4-வது அல்டிமேட் டேபிள் டென்னிஸ் லீக் (யூ.டி.டி.) போட்டி புனேயில் ஜூலை 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.
25 May 2023 8:40 PM GMTஉலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா தோல்வி
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்து வருகிறது.
24 May 2023 9:28 PM GMTஉலக டேபிள் டென்னிஸ்: இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இந்திய வீராங்கனை மணிகா பத்ரா அட்ரினா டயாசை (புயர்டோரிகோ) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
2 March 2023 8:08 PM GMTஉலக டேபிள் டென்னிஸ்: ஒரே நாளில் 3 வெற்றிகளை பெற்று அசத்திய மணிகா பத்ரா
இந்திய நட்சத்திர வீராங்கனை மணிகா பத்ரா ஒரே நாளில் 3 வெற்றிகளை ருசித்து கவனத்தை ஈர்த்தார்.
1 March 2023 8:24 PM GMTசர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசை: மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேற்றம்
சர்வதேச டேபிள் டென்னிஸ் தரவரிசையில் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா 33-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
26 Jan 2023 1:16 PM GMTஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய கோப்பை டேபிள் டென்னிசில் முதல் முறையாக பதக்கம் வென்ற மணிகா பத்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
20 Nov 2022 2:09 AM GMTஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ்: முதல் முறையாக அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை தகுதி
இந்த தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை மணிகா படைத்துள்ளார்.
18 Nov 2022 12:11 PM GMTஉலக டேபிள் டென்னிஸ் தரவரிசை: சத்யன்- மணிகா பத்ரா ஜோடி புதிய சாதனை
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் 5 இடங்களுக்குள் முன்னேறுவது இதுவே முதல் முறையாகும்.
8 Nov 2022 3:49 PM GMTகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் : மணிகா பத்ரா காலிறுதிக்கு தகுதி - ஷரத் கமல், சத்யன் இணை வெற்றி
டேபிள் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.
5 Aug 2022 11:22 AM GMTகாமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டி : சத்யன்- மணிகா பத்ரா இணை அடுத்த சுற்றுக்கு தகுதி
இந்திய இணை சத்யன் - மணிகா பத்ரா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
4 Aug 2022 4:27 PM GMT