
முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் அளிக்க வேண்டும்: முகம்மது ஷமிக்கு கோர்ட்டு உத்தரவு
முகம்மது ஷமிக்கும் ஹசின் ஜஹானுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
2 July 2025 9:33 AM IST
அதற்கு பயந்துதான் திருமணம் செய்யவில்லை - சல்மான் கான்
100 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் சல்மான்கான் ஆர்வம் காட்டவில்லை.
16 Jun 2025 8:19 PM IST
நடிகர் ரவி மோகனிடம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி மனு தாக்கல்
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஜூன் 12ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
21 May 2025 12:45 PM IST
மனைவியை பிரிய காரணம் என்ன? நடிகர் ரவி மோகன் விளக்கம்
பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தி வந்ததாக நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.
15 May 2025 2:39 PM IST
மனைவி தனிமையில் ஆபாச படங்களை பார்க்கிறார்: விவாகரத்து கோரிய கணவர் - அதிரடி தீர்ப்பு கூறிய நீதிபதிகள்
தடை செய்யப்பட்ட வகையை தவிர தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பதை குற்றமாக கருத இயலாது என நீதிபதிகள் கூறினர்.
20 March 2025 11:38 PM IST
பரஸ்பர விவாகரத்து பெற்ற கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் - தனஸ்ரீ தம்பதி
சாஹலும் தனஸ்ரீயும் கடந்த 18 மாதங்களாக தனித்தனியாக வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டுள்ளது.
21 Feb 2025 9:34 AM IST
மனைவியை பிரியும் சேவாக்...? - வெளியான தகவல்
வீரேந்திர சேவாக் - ஆர்த்தி தம்பதி திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
24 Jan 2025 9:52 AM IST
நடிகர் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
நடிகர் ரவி - ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து வழக்கு அடுத்த மாதம் 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
18 Jan 2025 12:36 PM IST
விவாகரத்து வழக்கு: ஜெயம் ரவி - ஆர்த்தி மனம் விட்டு பேச கோர்ட்டு அறிவுறுத்தல்
மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
21 Dec 2024 1:43 PM IST
விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகிறது.
7 Dec 2024 1:31 PM IST
தனுஷ் - ஐஸ்வர்யா: விவாகரத்து வழங்கியது கோர்ட்டு
நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Nov 2024 7:54 PM IST
உடல்நலக்குறைவுக்கு சிகிச்சை - ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது குறித்து சாய்ரா பானு விளக்கம்
ஏ.ஆர்.ரகுமானை பிரிந்தது ஏன்? என்பது குறித்து சாய்ரா பானு விளக்கமளித்துள்ளார்.
24 Nov 2024 3:26 PM IST