
தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 May 2025 12:00 PM IST
கிராம நிர்வாக பெண் அலுவலர் கைது: ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டார்
பட்டா மாறுதல் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி கேட்டுள்ளார்.
13 Jun 2024 5:18 AM IST
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 2:17 AM IST
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
11 Oct 2023 12:15 AM IST
10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 10, 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
24 Sept 2023 10:57 PM IST
10,008 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
10,008 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
30 July 2023 1:00 AM IST
10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சபாநாயகர் அப்பாவு பரிசு வழங்கினார்.
2 July 2023 3:11 AM IST
10, 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவிக்கு சிறப்பு வகுப்பு
கலவையில் 10, 12-ம் வகுப்பு தேர்வில் தவறிய மாணவிக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
24 May 2023 5:06 PM IST
10, 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி
பர்கூர் வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 10, 11-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
21 May 2023 9:52 PM IST
10,840 மாணவ-மாணவிகளுக்கு பட்டம்கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்
தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் 10 ஆயிரத்து 840 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
25 April 2023 2:16 AM IST
10,008 தீபம் ஏற்றி வழிபாடு
களக்காடு கோவிலில் 10,008 தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
15 April 2023 2:00 AM IST
10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்
தொழிற்பயிற்சி பெற்றவர்கள் 10, 12-ம் வகுப்பு இணை சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வருகிற 28-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
23 Feb 2023 12:45 AM IST




