
சிறப்பு முகாம்கள் மூலம் 2,172 பேருக்கு வேலை வாய்ப்பு
நீலகிரி மாவட்டத்தில் இதுவரை நடந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 2,172 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு உள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.
27 Oct 2023 12:45 AM IST
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் உள்ளன - ரிசர்வ் வங்கி கவர்னர்
ரூ.10 ஆயிரம் கோடி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்னும் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 2:17 AM IST
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு வந்த 2,500 டன் அரிசி
தெலுங்கானாவில் இருந்து ரெயில் மூலம் ஈரோட்டுக்கு 2,500 டன் அரிசி வந்தது
20 Oct 2023 2:27 AM IST
நடப்பாண்டில் 2,065 பள்ளி மாணவர்களை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டம்
நான் முதல்வன் திட்டத்தின்கீழ் அரசு பள்ளி மாணவர்கள் 2,065 பேரை கல்லூரி களப்பயணம் அழைத்துச்செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்று கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.
19 Oct 2023 2:58 AM IST
மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம்
10, 12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
11 Oct 2023 12:15 AM IST
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்!
வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாளாகும்.
7 Oct 2023 7:20 AM IST
2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை
ராணிப்பேட்டையில் 2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகையை அமைச்சர் காந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.
16 Sept 2023 12:32 AM IST
2,000 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை
2,000 பெண்களுக்கு மைச்சர் துரைமுருகன் மகளிர் உரிமைத்தொகை வழங்கினார்.
16 Sept 2023 12:19 AM IST
பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தல்-ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு
பொள்ளாச்சி அருகே 2,500 விதைப்பந்துகள் தயாரித்து பள்ளி மாணவர்கள் அசத்தி உள்ளார்கள். மேலும், அவற்றை ஆழியாறு, வால்பாறை பகுதிகளில் தூவ முடிவு செய்யப்பட்டு உள்ளது.
4 Sept 2023 12:15 AM IST
நகைக்கடையில் திருடிய தமிழக பெண்கள் 2 பேர் கைது
நகைக்கடையில் திருடிய தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3 Sept 2023 12:15 AM IST
தஞ்சை மாவட்டத்தில் 2,308 வரைவு வாக்குச்சாவடிகள் உள்ளன
தஞ்சை மாவட்டத்தில் 2,308 வாக்குச்சாவடிகள் உள்ளன என கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.
31 Aug 2023 2:20 AM IST
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு
பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 2,300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
29 Aug 2023 3:30 AM IST