2-வது ஒருநாள் போட்டி: இலங்கை அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த வங்காளதேசம்
வங்காளதேச அணி தரப்பில் அதிகபட்சமாக தவ்ஹித் ஹரிடோய் 96 ரன்கள் குவித்தார்.
15 March 2024 12:22 PM GMT2வது ஒருநாள் போட்டி; ஆப்கானிஸ்தானுக்கு 309 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை
இலங்கை அணி தரப்பில் சரித் அசலங்கா 97 ரன்கள் அடித்தார்.
11 Feb 2024 12:55 PM GMT2-வது ஒருநாள் போட்டி ; வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.
4 Feb 2024 11:12 AM GMT2வது ஒருநாள் போட்டி; சீன் அப்போட் அரைசதம்...ஆஸ்திரேலியா 258 ரன்கள் சேர்ப்பு
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
4 Feb 2024 7:11 AM GMTமகளிர் கிரிக்கெட்; 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் நாளை மோதல்..!
ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.
29 Dec 2023 12:55 PM GMTதொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா..2வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுடன் நாளை மோதல்...!
நேற்று நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.
18 Dec 2023 9:57 AM GMT2வது ஒருநாள் போட்டி; லிட்டில் அபார பந்துவீச்சு...ஜிம்பாப்வேயை வீழ்த்தி வெற்றி பெற்ற அயர்லாந்து..!
அயர்லாந்து தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஜோசுவா லிட்டில் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
16 Dec 2023 3:39 AM GMT2வது ஒருநாள் போட்டி: ரோகித், கோலி ஆடாதது ஏன்..? - விளக்கம் அளித்த ஹர்த்திக் பாண்ட்யா
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி விளையாடவில்லை.
30 July 2023 2:37 AM GMTஷாய் ஹோப் அபாரம்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி
இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
29 July 2023 9:08 PM GMT2வது ஒருநாள் போட்டியில் யுஏஇயை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட் இண்டீஸ்...!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.
7 Jun 2023 1:29 AM GMT2வது ஒருநாள் போட்டி; 132 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி...!
இவ்விரு அணிகள் இடையிலான தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 7ம் தேதி நடைபெறுகிறது.
4 Jun 2023 12:23 PM GMTஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி; இலங்கை 323 ரன்கள் குவிப்பு...!
324 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதோடு மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றலாம் என்ற நிலையில் ஆப்கானிஸ்தான் அணி ஆட உள்ளது.
4 Jun 2023 9:02 AM GMT