
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கம்
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 March 2025 8:00 PM IST
விமானப்படை சாகச நிகழ்வு: அண்ணா சதுக்கத்திற்கு நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கம்
மெரினா கடற்கரையில் நாளை நடைபெறும் விமானப்படை சாகச நிகழ்வுகளை காண பொதுமக்கள் நலன் கருதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
5 Oct 2024 7:19 AM IST
மின்சார ரெயில்கள் ரத்து: சென்னையில் இன்று கூடுதலாக 150 மாநகர பஸ்கள் இயக்கம்
சென்னை கடற்கரை - தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்களை இன்று காலை 10 மணிமுதல் பிற்பகல் 3.30 மணி வரை தெற்கு ரெயில்வே ரத்து செய்துள்ளது.
17 March 2024 6:36 AM IST
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் நாளை கூடுதலாக 150 பஸ்கள் இயக்கம்
பராமரிப்பு பணிகள் காரணமாக 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 March 2024 3:07 PM IST
சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் 44 ரெயில்கள் இன்று ரத்து.. கூடுதல் பஸ் குறித்து வெளியான அறிவிப்பு
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் இன்று கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Feb 2024 8:49 AM IST
கூடுதல் பஸ்களை இயக்க மாணவர்கள் வலியுறுத்தல்
ஆண்டிப்பட்டி அருகே கல்லூரிக்கு கூடுதல் அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
5 Oct 2023 1:15 AM IST
பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
தச்சம்பட்டில் இருந்து பள்ளி நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 Aug 2023 10:39 PM IST
செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
செங்கல்பட்டு -மனப்பாக்கம் இடையே கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
22 Sept 2022 6:38 PM IST
திருப்பதி பிரம்மோற்சவ விழாவையொட்டி கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு
பக்தர்கள் பிரமோற்சவ விழாவில் சிரமம் இன்றி கலந்து கொள்வதற்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மேலும் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளது.
27 Aug 2022 10:30 AM IST




