
ஐதராபாத் விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது
துபாயிலிருந்து ஐதராபாத் சென்ற விமானத்தில் பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஐ.டி. ஊழியர் கைது செய்யப்பட்டார்.
30 Nov 2025 4:11 PM IST
விமான பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சக ஊழியர் - அதிர்ச்சி சம்பவம்
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் போலீசில் புகார் அளித்தார்
20 July 2025 2:48 PM IST
மணிப்பூர்: உயிரிழந்த 'ஏர் இந்தியா' விமான பணிப்பெண் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி
விமான பணிப்பெண் சிங்சனின் உடல் மணிப்பூரில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.
20 Jun 2025 9:17 AM IST
நடு வானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணி - அதிர்ச்சி சம்பவம்
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 May 2025 6:18 PM IST
விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
பெங்களூரு விமான நிலையத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கலபுரகியை சேர்ந்த பயணியை போலீசார் கைது செய்தனர்.
21 Sept 2023 3:58 AM IST
விமான பணிப்பெண் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்
4-வது மாடியில் இருந்து குதித்து விமான பணிப்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடன் சேர்ந்து வாழ்ந்த வாலிபர் தள்ளிவிட்டு கொன்றதாக பெண்ணின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
14 March 2023 3:19 AM IST
பழங்குடியின பைலட் கோபிகா
விமானப் பணிப்பெண் ஆக வேண்டும் என்ற 12 வருட கனவை நிஜமாக்கியிருக்கிறார், கேரளாவைச் சேர்ந்த பழங்குடியினப் பெண். கேரளாவில் விமானப் பணிப்பெண்ணாகும் முதல் பழங்குடியினத்தவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள 24 வயது கோபிகா, இதற்காக 12 ஆண்டுகள் காத்திருந்தார்.
18 Sept 2022 9:55 PM IST




