டெல்லி-சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியது; பயணிகள் காயம்

டெல்லி-சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியது; பயணிகள் காயம்

டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதில் பயணிகள் காயம் அடைந்தனர்.
17 May 2023 9:05 AM GMT
டிஜி யாத்ரா மூலம் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர் - மத்திய அரசு

டிஜி யாத்ரா மூலம் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர் - மத்திய அரசு

டிஜி யாத்ரா மூலம் 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமானப் பயணிகள் பயனடைந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
24 Feb 2023 2:41 AM GMT
மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கு செக்-இன் வசதி - மார்ச் மாதம் சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கு 'செக்-இன்' வசதி - மார்ச் மாதம் சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்கு ‘செக்-இன்’ வசதி மார்ச் மாதம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட உள்ளது.
20 Jan 2023 8:08 AM GMT
நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம்:  உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம்: உலக சுகாதார அமைப்பு பரிந்துரை

அமெரிக்காவில் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ள சூழலில் நீண்ட தூர விமான பயணிகளுக்கு முக கவசம் அவசியம் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
12 Jan 2023 11:40 AM GMT
சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம்

சீனா உள்பட 6 நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
1 Jan 2023 1:44 AM GMT
சீனா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வரும் விமானப்பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

சீனா உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து வரும் விமானப்பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்

பயணிகள் தங்கள் பரிசோதனை செய்த அறிக்கையை ஏர் சுவிதா போர்ட்டலில் பதிவேற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
31 Dec 2022 4:30 AM GMT
கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி

கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி

கடந்த மூன்று நாட்களில் மட்டும் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.
27 Dec 2022 11:11 PM GMT
இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுமா?- விமான பயணிகள் எதிர்பார்ப்பு

இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுமா?- விமான பயணிகள் எதிர்பார்ப்பு

இரவு முழுவதும் மெட்ரோ ரெயில்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விமான பயணிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
28 July 2022 4:10 PM GMT