
ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சிரமங்களை களைய விதிமுறைகளில் தளர்வு
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு இடையூறு இல்லாத வண்ணம் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளை வழங்கிட நடவடிக்கை எடுத்துள்ளது.
23 Jan 2026 3:04 PM IST
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு துறையில் அரசு வேலை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
17 Jan 2026 12:00 PM IST
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு: இன்று மாலை வரை அனுமதி
போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்று மாலை தொடங்கியது
8 Jan 2026 1:16 PM IST
அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு
அலங்காநல்லூர் ஏறுதழுவுதல் அரங்கில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடக்கிறது.
16 March 2025 1:59 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காயம் அடைந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
22 Jan 2025 9:41 PM IST
1,100 காளைகள், 900 வீரர்களுடன் விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
மதுரை அலங்காநல்லூரில் 1,100 காளைகள், 900 வீரர்களுடன் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
16 Jan 2025 8:13 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
24 Jan 2024 7:10 AM IST
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு, அரங்கத்தில் நடைபெறாது- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
2024-ம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
23 Dec 2023 4:39 PM IST
அலங்காநல்லூரில் ரூ.44 கோடியில் உருவாகி வருகிறது ஜல்லிக்கட்டு மைதானம்
அலங்காநல்லூர் அருகே பல்லாயிரக்கணக்கானோர் அமர்ந்து பார்வையிடும் வகையில், உலகத்தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது.
11 Sept 2023 5:11 PM IST
அலங்காநல்லூரில் திருமணமாகி 6 மாதத்தில் பரிதாபம்.. தனியார் மில் சூப்பர்வைசர் கழுத்து அறுத்து கொலை
அலங்காநல்லூர் அருகே தனியார் மில் சூப்பர்வைசர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
17 Sept 2022 11:11 AM IST




