டெல்லி கார் வெடிப்பு எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார் நிலை

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி; தமிழகம் முழுவதும் உஷார் நிலை

டெல்லி கார் வெடிப்பு எதிரொலியாக எழும்பூர், சென்டிரல் ரெயில் நிலையங்களில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
10 Nov 2025 8:46 PM IST
பரவும் குரங்கம்மை நோய் தொற்று.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

பரவும் குரங்கம்மை நோய் தொற்று.. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

குரங்கம்மை நோய் தொற்று, சுவீடன் நாட்டில் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
16 Aug 2024 9:15 AM IST
ராஜஸ்தான்:  வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை

ராஜஸ்தான்: வெப்ப அலையால் 6 பேர் பலி; மக்களுக்கு மந்திரி எச்சரிக்கை

சூரிய வெப்பத்தில் இருந்து மக்கள் பாதுகாப்பாக, முன்னெச்சரிக்கையாக இருக்க, அறிவுறுத்தல் வழங்கும்படி அனைத்து மாவட்ட அதிகாரிகளிடமும் ராஜஸ்தான் மந்திரி கிரோடி லால் மீனா கேட்டு கொண்டுள்ளார்.
28 May 2024 3:20 PM IST
10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு...? யு.ஜி.சி. எச்சரிக்கை

10 நாளில் எம்.பி.ஏ. படிப்பு...? யு.ஜி.சி. எச்சரிக்கை

யு.ஜி.சி. ஒழுங்குமுறைகளின்படி, எந்தவொரு ஆன்லைன் படிப்பையும் வழங்குவதற்கு, யு.ஜி.சி.யிடம் இருந்து உயர்கல்வி மையங்கள் ஒப்புதல் பெற வேண்டிய தேவை உள்ளது.
23 April 2024 8:44 PM IST
சின்ன படையெடுப்பு என்றாலும்... இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

சின்ன படையெடுப்பு என்றாலும்... இஸ்ரேலுக்கு ஈரான் அதிபர் எச்சரிக்கை

இஸ்ரேல் சிறிய அளவிலான படையெடுப்பில் ஈடுபட்டாலும், அதற்கு பெரிய அளவில் மற்றும் பயங்கர பதிலடி கிடைக்கப்பெறும் என்று ஈரான் அதிபர் ரெய்சி எச்சரித்துள்ளார்.
18 April 2024 9:14 AM IST
இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்... ஈரான் பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தும் முன்... ஈரான் பகிரங்க எச்சரிக்கை

இஸ்ரேல் அரசு மற்றொரு தவறை செய்யும் என்றால், ஈரானின் பதிலடி நிச்சயம் மிக கடுமையாக இருக்கும் என்று ஈரான் அரசு எச்சரித்து உள்ளது.
16 April 2024 10:01 AM IST
கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கு: பதில் அளிக்காவிட்டால் அபராதம் -  மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கு: பதில் அளிக்காவிட்டால் அபராதம் - மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை

கழுகுகளை காப்பாற்ற கோரிய வழக்கில் பதிலளிக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் அவகாசம் கோரப்பட்டது.
3 April 2024 11:08 PM IST
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 18 அடி உயர்ந்து 102 அடியை தாண்டியது.
18 Dec 2023 1:02 AM IST
அனுமதியின்றி பேனர் அச்சடித்து கொடுத்தாலும் சிறை - கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியின்றி பேனர் அச்சடித்து கொடுத்தாலும் சிறை - கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மட்டுமின்றி, அச்சடித்து கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
17 Nov 2023 6:02 PM IST
செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு

செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு

சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர், அவசர நிலை குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்திற்கு புதுக்கோட்டை மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
21 Oct 2023 12:20 AM IST
சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவான் சுற்றுப்பயணம்

சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவான் சுற்றுப்பயணம்

சீனாவின் எச்சரிக்கையை மீறி ஆஸ்திரேலிய எம்.பி.க்கள் குழு தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.
27 Sept 2023 2:45 AM IST
மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை - தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை - தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை

கலந்தாய்வில் மருத்துவ சீட் எடுத்து சேராவிட்டால் ஓராண்டு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
19 July 2023 11:11 PM IST