
அம்பேத்கர் ஜெயந்தி விழா மேடையில் காதல் ஜோடி கலப்பு திருமணம்
இருவரின் காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவர பெற்றோர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
15 April 2025 8:45 AM IST
மாணவர்களுக்கு ரூ.1,000 கொடுப்பதால் கல்வி அறிவு கிடைத்துவிடாது - கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும் இரு சக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் பட்டியிலன மக்கள் தாக்கப்படுகின்றனர் என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
14 April 2025 9:03 PM IST
சமூக நீதியை நிலைநாட்டும் அரசு, திராவிட மாடல் அரசு: மு.க.ஸ்டாலின்
திராவிட மாடல் அரசு அம்பேத்கரை தூக்கி பிடித்து போற்றி வருகிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
14 April 2025 12:28 PM IST
அம்பேத்கர் பிறந்தநாள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அவரது படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
14 April 2025 9:54 AM IST
ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்: விஜய்
அம்பேத்கர் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
14 April 2025 9:40 AM IST
அம்பேத்கர் சிலைக்கு த.வெ.க. தலைவர் விஜய் மரியாதை
அம்பேத்கரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று கட்சியினருக்கு விஜய் அறிவுறுத்தியிருந்தார்.
14 April 2025 8:34 AM IST
அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு "சமத்துவம் காண்போம்" போட்டிகள் - தமிழக அரசு அழைப்பு
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
10 April 2025 11:25 AM IST
அம்பேத்கர் பிறந்தநாளுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!
ம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
13 April 2023 9:47 PM IST




