
வாய்க்காலில் விழுந்து குழந்தை பலி: திமுக அரசே பொறுப்பேற்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
வெள்ள நீர் ஒழுங்குபடுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டிருந்தால் விபத்து ஏற்பட்டிருக்காது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Dec 2025 12:51 PM IST
’மழையில் தவிக்கும் பள்ளிக் குழந்தைகள்...விடுமுறை அளிக்கும் அதிகாரம் கல்வித்துறைக்கே வேண்டும்’ - அன்புமணி ராமதாஸ்
மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு மாற்றப்பட்டதுதான் இதற்கு காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.
1 Dec 2025 4:14 PM IST
தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் பாமகவினர் போராட்டம் - ராமதாஸ் அறிவிப்பு
தேர்தல் ஆணையம் கட்சியை என்னிடமிருந்து பறித்து அன்புமணிக்கு திருடி கொடுத்துள்ளது என ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
30 Nov 2025 2:43 PM IST
12,000 மருத்துவர் பணியிடங்கள் காலி: உயிர்காக்கும் துறையை சாகடிப்பது தான் திமுகவின் சாதனை - அன்புமணி
அரசு மருத்துவமனைகளில் குறைந்தது 24 ஆயிரம் மருத்துவர்கள் பணியாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Nov 2025 12:04 PM IST
சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மத்திய கல்வி மந்திரிக்கு அன்புமணி கடிதம்
தமிழ்மொழிப் பாடத்திற்கு முன்பும்,பிறகும் 3 நாள்கள் இடைவெளி விட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
7 Nov 2025 2:35 PM IST
”ஐயாவிற்கு ஏதாவது ஆனால்..” - அன்புமணியின் பேச்சுக்கு ராமதாஸ் காட்டமான பதில்
ஒரு கட்சி மட்டும்தான் என்னிடம் நலம் விசாரிக்கவில்லை என ராமதாஸ் கூறினார்.
16 Oct 2025 12:37 PM IST
சிறுநீரக திருட்டு வழக்கில் அரசே குற்றவாளிகளை காப்பாற்ற துடிக்கிறது - அன்புமணி கண்டனம்
தமிழகத்தில் நடப்பது மக்களுக்கான அரசா? அல்லது சிறுநீரகத் திருடர்களுக்கான அரசா? என அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
20 Sept 2025 6:50 PM IST
பா.ம.க.வில் இருந்து அன்புமணி அதிரடி நீக்கம் - ராமதாஸ் அறிவிப்பு
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அன்புமணியை நீக்குவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
11 Sept 2025 10:32 AM IST
அன்புமணி மீது நடவடிக்கை இல்லை; விளக்கம் அளிக்க காலக்கெடு நீடிப்பு
முன்பு விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மாதம் 31ம் தேதியுடன் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
3 Sept 2025 1:22 PM IST
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப் பட்டதில் மகிழ்ச்சி - அன்புமணி ராமதாஸ்
பண இழப்பிலிருந்து மக்களைக் காக்கும் நோக்குடன் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
20 Aug 2025 8:35 PM IST
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிக்கைக்கு விளக்கமளிக்க அன்புமணிக்கு மேலும் அவகாசம்
16 குற்றச்சாட்டுகள் பற்றி விளக்கம் கேட்டு அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.
19 Aug 2025 1:08 PM IST
பாமக நிறுவனர், தலைவராக ராமதாஸ் நீடிப்பார்: பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக அதிரடி தீர்மானங்கள்
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்கும் அதிகாரத்தை ராமதாசுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
17 Aug 2025 12:46 PM IST




