
ராமநாதபுரம் மீனவர்கள் 12 பேர் கைது: பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்க; ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் கடிதம்
இலங்கைக் காவலில் உள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவித்திட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
23 Dec 2025 1:36 PM IST
நெல்லையில் உறவினரை அரிவாளால் வெட்டியவர் கைது
நெல்லை தச்சநல்லூர், கரையிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது உறவினர் ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியபோது அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது.
22 Dec 2025 5:44 AM IST
காதல் வலை வீசி இளம் பெண்களை மயக்கி...நைஜீரிய வாலிபர் செய்த படுபாதக செயல்
இதுவரை 6 பெண்களை மயக்கி திருமணம் செய்து உள்ளார் நைஜீரிய வாலிபர்.
21 Dec 2025 8:53 PM IST
திருப்பரங்குன்றத்தில் வாலிபர் தற்கொலை: மோட்ச தீபம் ஏற்றிய எம்.எல்.ஏ. உள்பட 18 பேர் கைது
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றக்கோரி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்த நிலையில், நாகர்கோவிலில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி மோட்ச தீபம் ஏற்றியதால் கைது செய்யப்பட்டார்.
21 Dec 2025 5:20 AM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
மேலப்பாளையத்தில் குறிச்சியைச் சேர்ந்த வாலிபர், கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டு, பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
20 Dec 2025 10:31 PM IST
புதிய மின் இணைப்புக்கு ரூ.8,000 லஞ்சம் - வணிக ஆய்வாளர் கைது
லஞ்சம் கேட்ட வணிக ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர்.
20 Dec 2025 7:52 PM IST
கொலை முயற்சி வழக்கில் வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 141 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
19 Dec 2025 11:54 PM IST
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் - மேலும் ஒருவர் கைது
டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக, காஷ்மீரை சேர்ந்த மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
18 Dec 2025 6:54 PM IST
வெளிநாட்டு வேலை என்று கூறி ரூ.35.55 லட்சம் பண மோசடி: வட மாநில நபர் கைது
திருநெல்வேலியில் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நபர், போலி விசா மற்றும் டிக்கெட் கொடுத்து ரூ.35.55 லட்சம் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
17 Dec 2025 10:01 PM IST
நெல்லையில் கொலை முயற்சி வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
தச்சநல்லூர் பகுதியில் ஒரு நபர், கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
17 Dec 2025 9:23 PM IST
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே மின்சார ரெயிலில் பயணிக்கும் கல்லூரி மாணவர்கள் இணைந்து பல்லாவரம் ரூட் தல என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு வைத்துள்ளனர்.
14 Dec 2025 8:22 AM IST
திருச்செந்தூரில் அதிக விலைக்கு மது விற்றவர் கைது: பைக், பணம் பறிமுதல்
திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி ஜெயின்நகர் பெட்ரோல் பங்க் அருகில் மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
13 Dec 2025 9:04 AM IST




