
இந்தோனேசியாவில் குரோக் செயற்கை நுண்ணறிவு சேவைக்கு தடை
இது சட்டம் மற்றும் கலாசார உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது.
12 Jan 2026 7:24 AM IST
செயற்கை நுண்ணறிவால் ஏற்பட்டுள்ள புது குழப்பம்
செயற்கை நுண்ணறிவு நுழையாத துறையே இல்லை என்ற நிலை வந்துள்ளது.
9 Jan 2026 4:45 AM IST
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் சந்தைப்படுத்தல் தொடர்பான 3 நாள் பயிற்சி - தமிழக அரசு தகவல்
7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை 3 நாள் முழுநேர பயிற்சி நடைபெற உள்ளது.
31 Dec 2025 7:42 PM IST
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுடன் செல்பி வீடியோ: மன்னிக்கவும் தப்புதான் - செல்லூர் ராஜு பதிவு
ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருடன் செல்பி எடுத்தது போன்ற வீடியோவை செல்லூர் ராஜு பகிர்ந்துள்ளார்.
22 Dec 2025 11:08 AM IST
ஏ.ஐ. அடிப்படையில் சுங்க கட்டணம் வசூல்: நிதின் கட்காரி
இந்த நடைமுறை அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.
18 Dec 2025 6:47 AM IST
ஏஐ மூலம் பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சி - ராஷ்மிகா மந்தனா
ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 Dec 2025 12:36 AM IST
ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல்
தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் தேவை என ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கூறினார்.
24 Nov 2025 1:23 AM IST
ஆந்திராவில் ஏ.ஐ. தரவு மையம் அமைக்கும் ரிலையன்ஸ்
மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்களும் இந்தியாவில் ஏ.ஐ. தரவு மையத்துக்கு முதலீடு செய்துள்ளன.
16 Nov 2025 7:08 AM IST
ஏ.ஐ. மூலம் சக மாணவிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்த கல்லூரி மாணவர் கைது
மாணவிகளின் புகைப்படங்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் ரஹீம் அத்னன் ஆபாசமாக சித்தரித்துள்ளார்.
10 Oct 2025 5:31 AM IST
ஏஐ-க்காக இளம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது முட்டாள்தனம்: அமேசான் நிறுவன அதிகாரி
முன்னணி ஐடி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து இருப்பதால், பல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர்.
23 Aug 2025 4:29 PM IST
பணி வாய்ப்புகளை பறிக்கும் செயற்கை நுண்ணறிவு
மனிதன் சிந்தித்து செய்யவேண்டிய வேலைகளை செயற்கை நுண்ணறிவு அதாவது ஏ.ஐ. தொழில்நுட்பம் தானாகவே செய்துவிடுகிறது.
12 Aug 2025 5:18 AM IST
ஏஐ பயன்படுத்துவதால் சிந்திக்கும் ஆற்றல் குறையுமா? வெளியான ஷாக் தகவல்
செயற்கை நுண்ணறிவு தளங்களை (ஏஐ) பயன்படுத்துபவர்களின் மூளையின் சிந்திக்கும் ஆற்றல் 47 சதவீதம் குறைந்துவிட்டதாம்.
5 Aug 2025 11:02 AM IST




