
பெங்களூரு ஏடிஎம் வாகன கொள்ளை சம்பவம்: 3 பேர் கைது - ரூ. 5.76 கோடி பறிமுதல்
வாகனத்தில் இருந்த ரூ. 7.11 கோடி பணத்தை கடத்தி சென்றனர்
22 Nov 2025 4:35 PM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுத்து தருவதாக கூறி முதியவரிடம் ரூ.18 ஆயிரம் ‘அபேஸ்’
போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
29 Oct 2025 1:44 AM IST
சேலம்: ஆட்டோ டிரைவரிடம் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் எடுத்த ஆசிரியர் கைது
உடற்கல்வி ஆசிரியரை திருவண்ணாமலைக்கு சென்று போலீசார் கைது செய்தனர்.
27 Oct 2025 1:54 AM IST
மதுரை: தனியார் வங்கி ஏடிஎம்-ல் தீ விபத்து
இன்று காலை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து புகை வரத்தொடங்கியது.
16 Oct 2025 11:19 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: தொழிலாளி கைது
மதுபோதையில் ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றதும் தெரியவந்தது.
12 Oct 2025 5:58 AM IST
ஏ.டி.எம்., யு.பி.ஐ.யில் முகத்தை காட்டினால் பணப் பரிமாற்றம் நடக்கும்: வருகிறது சூப்பர் வசதி
கைரேகை முறையிலும் பணம் பரிமாற்றம் செய்யும் திட்டமும் அமல்படுத்தப்பட உள்ளது
8 Oct 2025 7:22 AM IST
ஏ.டி.எம். எந்திரத்தில் பசையை தடவி நூதன முறையில் கொள்ளை: வடமாநில வாலிபர்கள் கைது
பணத்தை திருடிய அரியானா மாநிலத்தை 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
16 Sept 2025 3:59 AM IST
பள்ளி கட்டணம் செலுத்த பணம் இல்லாததால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளம்பெண்
இளம்பெண்ணுடன் பிளஸ்-1 மாணவன் ஒருவரும் திருட முயன்றுள்ளது தெரியவந்தது.
3 Sept 2025 8:49 AM IST
ஏ.டி.எம்.மில் தவறவிட்ட ரூ.2 லட்சத்தை போலீசில் ஒப்படைத்த வாலிபர்: எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டு
ஏர்வாடியில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்ற போது, அங்கு யாரோ தவறவிட்ட பணம் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கேட்பாரற்று இருந்ததை அல்போன்ஸ் பார்த்துள்ளார்.
6 Jun 2025 7:07 PM IST
ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200 நோட்டு கட்டாயம் இருக்க வேண்டும்-வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
தற்போதைய நிலையில் ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500, ரூ.2000 என நான்கு வித நோட்டுகளை வைக்கும் அளவுக்கு 4 கேசெட்கள் உள்ளன.
5 Jun 2025 8:19 AM IST
நாடு முழுவதும் ஏ.டி.எம்.கள் மூடப்படுகிறதா? மத்திய அரசு விளக்கம்
ஏ.டி.எம். மையங்கள் வழக்கம் போல செயல்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
9 May 2025 2:47 PM IST
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது
ஏ.டி.எம். கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
1 May 2025 8:10 AM IST




