
கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க ராஜா.. குபேரா இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் ஆவேச பேச்சு
குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் தன்னை பற்றி வதந்தி பரப்புபவர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.
2 Jun 2025 11:50 AM IST
'குபேரா' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள 'குபேரா' படம் வருகிற ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ளது.
28 May 2025 8:57 PM IST
'தக் லைப்' படத்தின் டிரெய்லர், இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு
கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள 'தக் லைப்' படம் வருகிற ஜூன் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.
14 May 2025 9:44 PM IST
'கங்குவா' படத்தின் இசை வெளியீட்டு விழா - வெளியான தகவல்
'கங்குவா' படத்தின் புரொமோஷன் பணிகளை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
4 Oct 2024 7:00 AM IST
'வேட்டையன்' படத்தின் இசைவெளியீட்டு விழா - படக்குழு அறிவிப்பு
'வேட்டையன்' படத்தின் இசைவெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
16 Sept 2024 12:03 PM IST
கார்த்தி நடித்த 'மெய்யழகன்' படத்தின் பாடல்கள் வெளியானது
'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இடம் பெற்றுள்ள பாடல்கள் வெளியாகியுள்ளது.
31 Aug 2024 9:29 PM IST
கார்த்தியின் 'மெய்யழகன்' இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட்
'மெய்யழகன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள இடம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
30 Aug 2024 3:30 PM IST
'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து விவகாரம் - ஐகோர்ட்டில் காவல்துறை விளக்கம்
'லியோ' இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
6 Oct 2023 4:30 PM IST