தூத்துக்குடி வீரர் உள்பட 29 பேருடன் மாயமான விமானம் - 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு; பிரத்யேக தகவல்கள்

தூத்துக்குடி வீரர் உள்பட 29 பேருடன் மாயமான விமானம் - 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு; பிரத்யேக தகவல்கள்

சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 2016ம் ஆண்டு ஜுலை 22ம் தேதி காலை 8.30 மணிக்கு விமானம் புறப்பட்டது.
12 Jan 2024 1:51 PM GMT
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மிக்ஜம் புயல், தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள 'மிக்ஜம்' புயல், தீவிர புயலாக கரையை கடக்கும்: வானிலை மையம்

சென்னையில் இருந்து 290 கி.மீ. தென்கிழக்கு திசையில் 'மிக்ஜம்'புயல் நிலை கொண்டுள்ளது.
3 Dec 2023 7:06 AM GMT
வங்கக்கடலில் உருவானது மிக்ஜம் புயல்...!

வங்கக்கடலில் உருவானது 'மிக்ஜம்' புயல்...!

புயல் காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
3 Dec 2023 3:16 AM GMT
வங்கக்கடலில் உருவாகவுள்ள மிக்ஜம் புயல் தமிழகத்தை நோக்கி வரும்..! வானிலை மையம் கணிப்பு

வங்கக்கடலில் உருவாகவுள்ள 'மிக்ஜம்' புயல் தமிழகத்தை நோக்கி வரும்..! வானிலை மையம் கணிப்பு

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
30 Nov 2023 7:31 AM GMT
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!

தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது.
27 Nov 2023 12:05 AM GMT
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மிதிலி புயலாக வலுப்பெற்றது

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'மிதிலி' புயலாக வலுப்பெற்றது

புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
17 Nov 2023 5:05 AM GMT
வங்கக்கடலில் இன்று உருவாகிறது மிதிலி புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

வங்கக்கடலில் இன்று உருவாகிறது 'மிதிலி' புயல்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

இந்த புயலுக்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
17 Nov 2023 3:09 AM GMT
வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் .! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல் .! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக மாறினால், அதற்கு மாலத்தீவுகள் பரிந்துரைத்த 'மிதிலி' என்று பெயரிடப்படும்.
16 Nov 2023 5:50 AM GMT
ஆந்திராவை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ஆந்திராவை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலவி வருகிறது.
15 Nov 2023 11:17 AM GMT
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது.
14 Nov 2023 4:34 PM GMT
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது - வானிலை மையம் தகவல்

தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Nov 2023 3:41 AM GMT
வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

வங்கக்கடலில் இன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது.
13 Nov 2023 11:00 PM GMT