
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா: நிகழ்ச்சிகள் விவரம்
டிசம்பர் 3-ம் தேதி மாலையில் விவேகானந்தர் பாறையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
24 Nov 2025 11:27 AM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஓணம் திருவிழா... 3 நாட்கள் நடைபெறும்
ஓணம் திருவிழா நடைபெறும் 3 நாட்களும் பகவதி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும்.
1 Sept 2025 3:42 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நிறைவு
தொடர்ந்து 12 நாட்கள் நடைபெற்ற களப பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்று பிரம்மாண்ட ஹோமம் நடந்தது.
17 Aug 2025 1:53 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நாளையுடன் நிறைவு
களப பூஜை நாளை நிறைவடைந்தபின், நாளை மறுநாள் காலை உதயாஸ்தமன பூஜை மற்றும் அதிவாசஹோமம் என்ற பிரம்மாண்ட ஹோமம் நடக்கிறது.
14 Aug 2025 12:05 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது
ஆடி மாதத்தில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 12 நாட்கள் களப பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி களப பூஜை இன்று காலை தொடங்கியது. இதையொட்டி...
4 Aug 2025 11:45 AM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை மறுநாள் ஆடி களப பூஜை
கன்னியாகுமாி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.
2 Aug 2025 5:16 AM IST
12 நாட்கள் நடைபெறும் கோலாகல விழா.. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
களப அபிஷேகத்தைத் தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்படும்.
31 July 2025 11:17 AM IST
14 ஆண்டுகளுக்கு பிறகு பகவதி அம்மன் கோவில் தெப்ப திருவிழா
தெப்பத் தேரில் எழுந்தருளிய பகவதி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
10 Jun 2025 12:38 PM IST
வைகாசி திருவிழா: பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய பகவதி அம்மன்
வைகாசி விசாகத் திருவிழாவின் இரண்டாவது நாளான இன்று பகவதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
1 Jun 2025 2:39 PM IST
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா: நாளை நடக்கிறது
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.
13 March 2025 2:55 AM IST
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடக்கம்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா மார்ச் 2-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
21 Feb 2025 8:51 AM IST
மங்கள வாழ்வு தரும் மண்டைக்காடு பகவதி அம்மன்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி செல்வதைப்போல, மண்டைக்காடு கோவிலுக்கு பெண்கள் விரதமிருந்து இருமுடி கட்டி செல்கின்றனர்.
8 March 2024 11:38 AM IST




