பாரத் ஜோடோ யாத்திரையின்போது அவமரியாதை.. காங்கிரசில் இருந்து விலகிய ராதிகா கேரா பரபரப்பு குற்றச்சாட்டு

பாரத் ஜோடோ யாத்திரையின்போது அவமரியாதை.. காங்கிரசில் இருந்து விலகிய ராதிகா கேரா பரபரப்பு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் இந்து எதிர்ப்பு சித்தாந்தத்தை நான் பின்பற்றாததால் கட்சி தலைமை என்னை புறக்கணித்தது என ராதிகா கேரா தெரிவித்தார்.
6 May 2024 11:32 AM GMT
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ஜெய்ராம் ரமேஷ்

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் தாக்கம் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - ஜெய்ராம் ரமேஷ்

கடந்த வாரம் மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்தது குறிப்பிடத்தக்கது.
15 March 2024 5:56 AM GMT
ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிய ராகுல் காந்தி

ஆண்டுக்கு ரூ.1 லட்சம், அரசு வேலைகளில் 50 சதவீத ஒதுக்கீடு.. பெண்களுக்கு வாக்குறுதிகளை வாரி வழங்கிய ராகுல் காந்தி

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையின் ஒரு பகுதியாக, மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில நடந்த மகளிர் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
13 March 2024 8:45 AM GMT
மத்திய பிரதேசம்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் எழுந்த மோடி கோஷம் - பதிலுக்கு ராகுல் காந்தி செய்த செயல்

மத்திய பிரதேசம்: இந்திய ஒற்றுமை யாத்திரையில் எழுந்த 'மோடி' கோஷம் - பதிலுக்கு ராகுல் காந்தி செய்த செயல்

ராகுல் காந்தியின் யாத்திரையின்போது பா.ஜ.க. தொண்டர்கள் ‘மோடி’, ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என கோஷங்களை எழுப்பினர்.
5 March 2024 11:03 AM GMT
ராஜஸ்தானுக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை

ராஜஸ்தானுக்குள் நுழைந்த ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தி வருகிறார்.
25 Feb 2024 10:16 PM GMT
யாத்திரைக்கு 5 நாட்கள் பிரேக்.. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற செல்கிறார் ராகுல் காந்தி

யாத்திரைக்கு 5 நாட்கள் பிரேக்.. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற செல்கிறார் ராகுல் காந்தி

லண்டனில் இருந்து நாடு திரும்பும் ராகுல் காந்தி, மார்ச் 2ம் தேதி ராஜஸ்தானின் டோல்பூரில் இருந்து மீண்டும் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்குகிறார்.
21 Feb 2024 11:06 AM GMT
உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்

உத்தர பிரதேசத்தில் ராகுல் காந்தியை பகவான் கிருஷ்ணராக சித்தரித்து பேனர்

கான்பூர் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே உள்ள கண்டகர் கிராசிங்கில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளார்.
21 Feb 2024 5:15 AM GMT
உ.பி.யில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு..  கருப்பு கொடி காட்டிய நபர்கள்- வீடியோ

உ.பி.யில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு எதிர்ப்பு.. கருப்பு கொடி காட்டிய நபர்கள்- வீடியோ

யாத்திரையின் 38-வது நாளான இன்று அமேதி மாவட்டத்தின் பர்சந்த்கஞ்ச் பகுதியில் இருந்து ராகுல் தனது பயணத்தை தொடங்கினார்.
20 Feb 2024 11:32 AM GMT
நாய்க்கு பிஸ்கட் கொடுத்த விவகாரம்: ராகுல்காந்தி விளக்கம்

நாய்க்கு பிஸ்கட் கொடுத்த விவகாரம்: ராகுல்காந்தி விளக்கம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
6 Feb 2024 10:42 AM GMT
மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல்காந்தி

மத்தியில் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல்காந்தி

சாதிவாரி கணக்கெடுப்பு மூலம் தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிய முடியும் என்று ராகுல்காந்தி கூறினார்.
31 Jan 2024 7:49 PM GMT
வெறுப்பு என்னும் புயலில் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது - ராகுல்காந்தி

வெறுப்பு என்னும் புயலில் நல்லிணக்கத்தின் சுடர் அணைந்துவிடக் கூடாது - ராகுல்காந்தி

மகாத்மா காந்தியின் லட்சியங்களையும், சிந்தனைகளையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாம் போராட உறுதியேற்க வேண்டும் என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
30 Jan 2024 7:38 AM GMT
பாஜக அரசு வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பாஜக அரசு வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறது: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசு பெரிய நிறுவனங்களுக்காக மட்டுமே செயல்படுகிறது என்று ராகுல்காந்தி கூறினார்.
28 Jan 2024 7:00 PM GMT