நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்

நாட்டு வெடிகுண்டு வீசி பிறந்தநாள் கொண்டாடிய வாலிபர்.. அடுத்து நடந்த சம்பவம்

போலீசாருக்கு வீடியோ காட்சிகளை பகிர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது.
21 Jun 2025 2:36 AM IST
சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 256வது பிறந்தநாள்: கலெக்டர் இளம்பகவத் மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 256வது பிறந்தநாள்: கலெக்டர் இளம்பகவத் மரியாதை

வீரன் வெள்ளையத்தேவன் வாரிசுதாரர்கள் ஆறுமுகம், மாரிமுத்து ஆகியோருக்கு தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
1 Jun 2025 9:05 AM IST
72-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

72-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர்
1 March 2025 8:21 AM IST
தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மற்ற மாநில மக்கள் வியந்து பார்க்கிற வகையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
28 Feb 2025 9:21 PM IST
குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் - வைரலான புகைப்படம்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய சன்னி லியோன் - வைரலான புகைப்படம்

பிறந்தநாளை சன்னி லியோன் தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
14 May 2024 9:12 AM IST
கடவுள் ராமருக்கு சொந்த ஊரில் 500 ஆண்டுகளுக்கு பின் பிறந்த நாள் கொண்டாட்டம்:  அசாமில் பிரதமர் மோடி பேச்சு

கடவுள் ராமருக்கு சொந்த ஊரில் 500 ஆண்டுகளுக்கு பின் பிறந்த நாள் கொண்டாட்டம்: அசாமில் பிரதமர் மோடி பேச்சு

அயோத்தி நகரில் உள்ள ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலையின் மீது சூரிய ஒளி இன்று பட்டு பிரகாசித்தது.
17 April 2024 1:36 PM IST
பிறந்த நாள் கொண்டாட ஆன்லைனில் வாங்கிய கேக் சிறுமிக்கு எமனாக மாறிய அவலம்

பிறந்த நாள் கொண்டாட ஆன்லைனில் வாங்கிய கேக் சிறுமிக்கு எமனாக மாறிய அவலம்

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின், இரவு 10 மணியளவில், சிறுமி உள்பட மொத்த குடும்பத்திற்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
31 March 2024 10:19 AM IST
முதியோர் காப்பகத்தில் 103 வயதில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பாட்டிக்கு காத்திருந்த ஆச்சரியம்

முதியோர் காப்பகத்தில் 103 வயதில் பிறந்தநாள் கொண்டாட்டம்; பாட்டிக்கு காத்திருந்த ஆச்சரியம்

வெரா சாக்கின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு, அவரின் மகன்களான ராபர்ட் மற்றும் ஜான் ஆகிய 2 பேரும் வரவழைக்கப்பட்டனர்.
17 March 2024 9:22 PM IST
பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் ஆத்திரம்: முகத்தில் ஒரே குத்து குத்திய மனைவி... கணவன் உயிரிழப்பு

பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்துச் செல்லாததால் ஆத்திரம்: முகத்தில் ஒரே குத்து குத்திய மனைவி... கணவன் உயிரிழப்பு

மூக்கு மற்றும் சில பற்கள் உடைந்து அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், சுயநினைவை இழந்து விழுந்த கணவன் உயிரிழந்தார்.
25 Nov 2023 11:28 AM IST
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

சோளிங்கரில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
17 Sept 2023 11:45 PM IST
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா

ஆற்காடு கிழக்கு ஒன்றிய பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
17 Sept 2023 11:42 PM IST
இந்திய நூலக அறிவியலின் தந்தை பிறந்தநாள் விழா

இந்திய நூலக அறிவியலின் தந்தை பிறந்தநாள் விழா

அம்பகரத்தூர் அரசு பள்ளியில் இந்திய நூலக அறிவியலின் தந்தை பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
12 Aug 2023 9:36 PM IST