ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம்

ஊழியர்களை தக்கவைக்க கோடிக்கணக்கில் போனஸ் அறிவித்த சாட்ஜிபிடி நிறுவனம்

தங்கள் நிறுவன ஊழியர்களை தக்க வைக்க ஆயிரம் ஊழியர்களுக்கு பெரும் தொகையை போனசாக கொடுத்துள்ளது ஓபன் ஏஐ நிறுவனம்.
12 Aug 2025 2:17 PM IST
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு போனஸ் அறிவிப்பு

சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர் மற்றும் பணியாளர்களுக்கு போனஸ் வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2024 8:25 AM IST
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் - மத்திய அரசு அறிவிப்பு

11.71 லட்சம் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் தீபாவளி போனசாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
3 Oct 2024 9:44 PM IST
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு

திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு ரூ.20 கோடி பிரம்மோற்சவ சன்மானம் - அறங்காவலர் குழு முடிவு

தேவஸ்தானத்தில் பணியாற்றும் நிரந்தர ஊழியர்களுக்கு தலா 14 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15 Nov 2023 6:46 AM IST
போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் தொகையில் பிடித்தம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

போக்குவரத்து தொழிலாளர்களின் போனஸ் தொகையில் பிடித்தம் - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

ஊழியர்களின் ஒப்புதல் இன்றி போனஸ் தொகையில் பிடித்தம் செய்ய தடை விதிக்கக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
11 Nov 2023 8:45 PM IST
தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கான தினக்கூலியை ரூ.438 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
8 Nov 2023 5:17 PM IST
நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் - தமிழ்நாடு அரசு உத்தரவு

நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு போனஸ் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
8 Nov 2023 3:39 PM IST
ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் கேட்டு கூட்டுறவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
18 Oct 2023 3:00 AM IST
கோடிகளில் போனஸ்..!! -  ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சீன நிறுவனம்: இணையத்தில் வைரல்

கோடிகளில் போனஸ்..!! - ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய சீன நிறுவனம்: இணையத்தில் வைரல்

சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் மலை மலையாக பணக்கட்டுகளை குவித்து, தனது ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் வழங்கிய நிகழ்வு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
1 Feb 2023 5:18 AM IST
போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

போனஸ் வழங்க கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை மதுரை மண்டல டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
22 Oct 2022 2:31 PM IST
ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் - மத்திய மந்திரிசபை

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸ் - மத்திய மந்திரிசபை

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியத்தை போனசாக வழங்கியதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
13 Oct 2022 12:16 AM IST
ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு

ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
12 Oct 2022 8:42 PM IST