![கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2024/03/18/500x300_1611619-accident2.webp)
கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
18 March 2024 7:46 AM GMT![டோம்பிவிலி கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் பிணமாக மீட்பு டோம்பிவிலி கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் பிணமாக மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1510450-oldmandeath1.webp)
டோம்பிவிலி கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் பிணமாக மீட்பு
டோம்பிவிலியில் கட்டிடம் இடிந்த விபத்தில் வங்கி ஊழியர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார். பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது
16 Sep 2023 8:00 PM GMT![டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/09/15/500x300_1508556-16016208.webp)
டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்; ஒருவர் பலி
டோம்பிவிலியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேரி கதி என்னவென்று தெரியவில்லை
15 Sep 2023 8:00 PM GMT![மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/10/30/500x300_949723-maharastra-collapse-02.webp)
மராட்டியத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம் அமராவதியில் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
30 Oct 2022 3:29 PM GMT![மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம் மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்](https://media.dailythanthi.com/h-upload/2022/08/19/500x300_831330-mumbai-building-collapse-036.webp)
மும்பையில் இடிந்து விழுந்த 4 மாடி கட்டிடம்
மும்பையில் நான்கு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.
19 Aug 2022 10:18 AM GMT![மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் காயம் மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் காயம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/08/500x300_727126-mumbai-colapse-10.webp)
மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: ஒருவர் பலி, 16 பேர் காயம்
மும்பை சாஸ்திரி நகரில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
8 Jun 2022 10:11 PM GMT