
தமிழக தேர்வர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசின் பணியாளர் தேர்வு ஆணையம்: சு.வெங்கடேசன் எம்பி கண்டனம்
நெல்லை கோவை, வேலூர் மற்றும் புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையங்கள் இறுதிப்பட்டியலில் இல்லை என்று சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.
27 July 2025 3:33 PM IST
மாநிலங்களவை தேர்தல்: திமுக, அதிமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு
திமுக, அதிமுக, ம.நீ.ம வேட்பாளர்கள் 6 பேரும் போட்டியின்றி முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
12 Jun 2025 6:56 PM IST
மாநிலங்களவை தேர்தல்: தி.மு.க., அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது.
9 Jun 2025 4:13 PM IST
மாநிலங்களவை தேர்தல்: மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்- முத்தரசன்
வரும் ஜூன் 19-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை திமுக அறிவித்துள்ளது.
28 May 2025 1:05 PM IST
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: தி.மு.க., நா.த.க. வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு
சுயேச்சைகள் தாக்கல் செய்த வேட்பு மனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
18 Jan 2025 1:05 PM IST
மராட்டிய சட்டசபை தேர்தல்: வேட்பாளர்கள் பட்டியலை ஒரு வாரத்தில் வெளியிட பா.ஜ.க. திட்டம்
மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வின் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய மந்திரி அமித்ஷா ஆகியோர் கூட்டணி கட்சி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்துவார்கள்.
17 Oct 2024 5:38 AM IST
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்: 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான 15 வேட்பாளர்களை கொண்ட திருத்தப்பட்ட பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது.
26 Aug 2024 2:00 PM IST
அமெரிக்கா: அதிபர்கள், வேட்பாளர்கள் மீது கடந்த காலங்களில் நடந்த தாக்குதல்கள் விவரம்; ஓர் அலசல்
அமெரிக்காவின் அதிபர்களாக இருந்த ஆபிரகாம் லிங்கன், ஜேம்ஸ் ஏ கார்பீல்டு, வில்லியம் மெக்கின்லி மற்றும் ஜான் எப். கென்னடி ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர்.
14 July 2024 5:20 PM IST
நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்
அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தோல்வியை தழுவியதுடன் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
6 Jun 2024 4:45 AM IST
நாட்டிலேயே அதிக, குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரம்
ரவீந்திர வைகர்தான் இந்திய அளவில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவராக கருதப்படுகிறார்.
6 Jun 2024 3:17 AM IST
7-ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டி
57 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நாளை (சனிக்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
31 May 2024 6:54 PM IST
அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிப்பு
உத்தரபிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு இன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
2 May 2024 12:13 AM IST




