65 ஆண்டுகளுக்கு பிறகு.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் விக்டோரியா ஹால்!

65 ஆண்டுகளுக்கு பிறகு.. விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும் விக்டோரியா ஹால்!

விக்டோரியா பப்ளிக் ஹாலை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க இருக்கிறார்.
18 Nov 2025 2:44 PM IST
சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்க புதிய வசதி

விரைவில் எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களிலும் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
4 Nov 2025 6:22 AM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 89 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

சென்டிரல் ரெயில் நிலையத்தில் கூடுதலாக 89 அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி தீவிரம்

சந்தேகத்துக்கிடமான நபரின் ஒவ்வொரு அசைவுகளும் கேமராக்களில் தெளிவாக பதிவாகும்.
10 Oct 2025 8:21 AM IST
சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று மின்சார ரெயில்கள் ரத்து

சென்டிரல்- சூலூர்பேட்டை இடையே இன்று மின்சார ரெயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 19 மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்படுகிறது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
26 July 2025 9:01 AM IST
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
4 Dec 2024 2:48 PM IST
காதல் விவகாரம்: துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு மிரட்டல் - சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு

காதல் விவகாரம்: துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவருக்கு மிரட்டல் - சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே, துப்பாக்கி முனையில் மருத்துவக் கல்லூரி மாணவரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 April 2024 6:51 AM IST
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கிடைத்த தரச் சான்றிதழ்

சுகாதாரம் மற்றும் பாதுகாப்பான உணவு; சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு கிடைத்த தரச் சான்றிதழ்

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சார்பில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
29 Feb 2024 8:23 PM IST
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை மீட்பு..!

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் கடத்தப்பட்ட 1 வயது ஆண் குழந்தை 4 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
16 Oct 2023 8:52 AM IST
செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபர் - சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் செல்போன் திருடும்போது சிக்கிக்கொண்டதால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்ற வடமாநில வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது.
30 Sept 2023 10:12 AM IST
பணி நியமனம் கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம்; 220 பேர் மீது வழக்குப்பதிவு

பணி நியமனம் கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டம்; 220 பேர் மீது வழக்குப்பதிவு

போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை ரெயில்வே போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
6 Sept 2023 8:26 PM IST
அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

அப்ரண்டீஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கக்கோரி சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் உள்ளிருப்பு போராட்டம்

பணி நியமனம் வழங்கக்கோரி சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
5 Sept 2023 2:44 PM IST
சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவகம் திறப்பு

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி உணவகம் திறப்பு

சென்னை,தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தில் சென்னை சென்டிரல், பெரம்பூர், பொத்தேரி மற்றும் காட்டாங்கொளத்தூர் ஆகிய 4 ரெயில் நிலையங்களில்...
29 Aug 2023 9:12 AM IST