
உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.16 லட்சம் பொருட்கள், பணம் பறிமுதல்
கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்து வந்த ரூ.16 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
7 April 2023 2:13 AM IST
சம்பள பாக்கி கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை
சம்பள பாக்கி கொடுக்காததால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
23 Dec 2022 12:15 AM IST
சந்திரதிரிகோண மலைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை
தத்தா ஜெயந்தியையொட்டி வருகிற 6-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை 5 நாட்களுக்கு சந்திரதிரிகோண மலைக்கு வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
1 Dec 2022 12:15 AM IST
யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் வனத்துறை அலுவலகத்தை அடித்து நொறுக்கிய மக்கள்
வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் வனத்துறை அலுவலகத்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கினர்.
25 Nov 2022 5:43 PM IST




