
எடப்பாடி பழனிசாமி வரவேண்டும் என்பது தெய்வத்தின் தீர்ப்பு: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
நானும், ராஜன் செல்லப்பாவும் கூட மூத்த நிர்வாகிகள்தான் என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
1 Nov 2025 1:41 PM IST
குஜராத்: சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி நிதி ஒதுக்கிய முதல்-மந்திரி
குஜராத்தில் 809 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 9 அதிவிரைவு சாலைகளை கட்டமைக்க ரூ.5,576 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
18 Oct 2025 2:59 PM IST
எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம்
2050-ம் ஆண்டுக்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு அதனை நிறைவேற்ற தமிழ்நாடு முயற்சி செய்கிறது என பேசியுள்ளார்.
27 Sept 2025 3:40 PM IST
பிரதமர் மோடி ஒருவேளை சிறைக்கு சென்றால்... அமித்ஷா பரபரப்பு பேச்சு
பிரதமர், முதல்-அமைச்சர்கள், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும் என அமித்ஷா உறுதியாக கூறியுள்ளார்.
25 Aug 2025 1:18 PM IST
பிரதமர், முதல்-மந்திரிகளை பதவி நீக்கம் செய்யும் மசோதா தாக்கல்; மசோதாக்களை கிழித்தெறிந்து எதிர்க்கட்சிகள் அமளி
தொடர் அமளியால், அவை 3 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
20 Aug 2025 3:09 PM IST
பீகாருக்கு புதிய முதல்-மந்திரி வருவார்: பிரசாந்த் கிஷோர்
20 ஆண்டு கால ஆட்சியில் அவருடைய வாக்குறுதிகள் நீண்டகாலம் நம்பத்தக்க ஒன்றாக இருந்தது இல்லை என கிஷோர் கூறியுள்ளார்.
17 July 2025 10:18 PM IST
தெலுங்கானா ஆலையில் வெடி விபத்து; ரூ.1 கோடி இழப்பீடுக்கு முதல்-மந்திரி உறுதி
அரசு தரப்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் தரப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
1 July 2025 3:30 PM IST
பீகார்: முன்னாள் முதல்-மந்திரி வீட்டுக்கு வெளியே துப்பாக்கி சூடு
பீகாருக்கு பிரதமர் மோடி நாளை செல்லவுள்ள நிலையில், இந்த சம்பவம் நடந்துள்ளது என்று தேஜஸ்வி யாதவ் குறிப்பிட்டு உள்ளார்.
19 Jun 2025 6:54 PM IST
கும்பமேளாவில் 50, 60 பேர் இறந்தனர்; நான் ஏதேனும் கேட்டேனா? சித்தராமையா
கும்பமேளாவில் நிறைய பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அப்போது நான் எதுவும் விமர்சனம் செய்யவில்லை என சித்தராமையா கூறியுள்ளார்.
4 Jun 2025 10:47 PM IST
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதர்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்
டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா, ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு முழு வளர்ச்சியடைந்த நாடாக உருமாற வேண்டும் என வேண்டி கொண்டேன் என்றார்.
3 Jun 2025 12:44 AM IST
வாடிக்கையாளரிடம் கன்னடத்தில் பேச மேலாளர் மறுப்பு; முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம்
வாடிக்கையாளரிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என கர்நாடகா முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
21 May 2025 1:56 PM IST
பெங்களூரு: மழை பாதித்த பகுதியில் மக்களை இன்று நேரில் சந்திக்கிறார் முதல்-மந்திரி சித்தராமையா
பெங்களூரு நகரை முதல்-மந்திரி சித்தராமையா ஆய்வு செய்வதுடன், மழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை கவனத்துடன் கேட்டறிகிறார்.
19 May 2025 2:42 PM IST




