தலையில் ஈட்டி பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிதிஉதவியினை அறிவித்துள்ளார்.
31 July 2024 2:10 PM GMTஒடிசாவில் மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார்.
27 Jun 2024 1:27 AM GMTதீ விபத்தில் சிக்கி 46 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலி: இழப்பீடு அறிவித்த குவைத் அரசு
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 50 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என குவைத் அரசு அறிவித்துள்ளது.
19 Jun 2024 8:03 PM GMTமழையால் சேதமடைந்த நெல் மூட்டைகளுக்கு உரிய இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்
மழை காரணமாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருந்த 6,000 நெல்மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
8 May 2024 1:02 PM GMTஏற்காடு விபத்து - இழப்பீடு வழங்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை
ஏற்காடு பேருந்து விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவோரை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
4 May 2024 6:17 AM GMTவறட்சியால் கருகும் தென்னை மரங்கள்: ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்குக- அன்புமணி ராமதாஸ்
வறட்சியால் கருகும் தென்னை மரங்களுக்கு ரூ.10,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
3 May 2024 7:30 AM GMTவாடிக்கையாளரின் ஐபோன் ஆர்டரை ரத்து செய்த பிளிப்கார்ட்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த நுகர்வோர் ஆணையம்
கூடுதல் லாபம் ஈட்ட வேண்டுமென்ற நோக்கத்தில் ஆர்டர் ரத்து செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் குறைதீர் ஆணையம் தெரிவித்தது.
17 March 2024 11:35 AM GMTவெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது: வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்க வேண்டும் - ராமதாஸ்
தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் முழுமைக்கும் ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
25 Feb 2024 7:27 AM GMTதிருமணம் ஆனதால் பணிநீக்கம் செய்யப்பட்ட ராணுவ நர்சுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாலின சார்பு அடிப்படையில் எந்த ஒரு சட்டமும் அனுமதிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
21 Feb 2024 9:18 AM GMTவயநாட்டில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு 15 லட்சம் வழங்க கர்நாடக அரசு முடிவு: பா.ஜ.க கடும் எதிர்ப்பு
வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
20 Feb 2024 12:28 PM GMTகனமழையால் சேதமடைந்திருக்கும் பயிர்களை முழுமையாக கணக்கிட்டு உரிய இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
மழையின் போது விளைநிலங்களில் தேங்கும் தண்ணீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்திட்டத்தை வகுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
12 Jan 2024 10:07 PM GMTஎண்ணூர் வாயு கசிவு.. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு முடிவு!
இழப்பீடு தொகை தொடர்பாக ஒரு சில நாட்களில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
12 Jan 2024 3:47 AM GMT