
இந்திய அரசியலமைப்பு தினம்: நாடாளுமன்றத்தில் இன்று கொண்டாட்டம் - ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு
அம்பேத்கரின் 125-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
26 Nov 2025 7:02 AM IST
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
10 May 2024 1:32 PM IST
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விழா: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் தொல்.திருமாவளவன் எம்பி பேச்சு
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்று அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் தொல்.திருமாவளவன் எம்.பி. பேசினார்.
27 Nov 2022 1:10 AM IST
இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு: அதிகாரிகளுக்கு ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி வேண்டுகோள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் குறித்து வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நாகமோகன் தாஸ் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Aug 2022 10:38 PM IST




