கொளுத்தும் வெயில்... சென்னையில் திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு
பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் கட்டிட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.
14 May 2024 5:02 AM GMTவள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணிகள் மே 10-ம் தேதி வரை நிறுத்தம்
தொல்லியல்துறை நிபுணர் குழு அறிக்கை அளிக்கும் வரை கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
30 April 2024 12:11 PM GMTமதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தொடக்கம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான முதல்கட்ட கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
13 April 2024 1:42 PM GMTமெட்ரோ ரெயில் நிலைய கட்டுமான பணிகள்: அண்ணாசாலையில் போக்குவரத்து மாற்றம்..விவரம்
மெட்ரோ ரெயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் காரணமாக மேற்கண்ட பகுதிகளில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் மட்டும் சில போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
1 March 2024 4:27 PM GMTஎய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
30 Jan 2024 4:04 AM GMTரூ.3¾ கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி
திருவாரூரில் ரூ.3 கோடி 70 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணியினை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
3 Oct 2023 6:45 PM GMTரூ.14½ கோடியில் கடல் அரிப்பு தடுப்புச்சுவர், மீன்பிடி இறங்குதளம் கட்டும் பணிகள்
பிள்ளைச்சாவடியில் ரூ.14½ கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கடல் அரிப்பு தடுப்புச்சுவர்- மீன்பிடி இறங்குதளம் கட்டும் பணிகளை கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
2 Aug 2023 6:45 PM GMTசென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.134 கோடியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகள்
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் ரூ.134 கோடியில் 770 புதிய குடியிருப்புகளுக்கான கட்டுமான பணிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
10 July 2023 4:54 AM GMTபூந்தமல்லி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிட பணிகள்
பூந்தமல்லி நகராட்சியில் ரூ.25 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
21 March 2023 10:34 AM GMT