
கொரோனா தடுப்பூசியை உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை தொற்று காரணமாக, கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக செலுத்திக்கொள்வது அவசியமான நடவடிக்கை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
25 Jun 2022 11:25 PM GMT
42 லட்சம் உயிரிழப்புகளை தடுத்த கொரோனா தடுப்பூசி; ஆய்வில் தகவல்
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியால் 2021ம் ஆண்டில் 42 லட்சம் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு உள்ளன என ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.
24 Jun 2022 3:08 PM GMT
கொரோனா 2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ள வேண்டும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
காய்ச்சல், சளி உள்ளிட்ட எந்த அறிகுறி இருந்தாலும் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2022 6:56 AM GMT
ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
மாவட்டத்தில் ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 Jun 2022 6:53 PM GMT
ஒரே நாளில் 25,959 பேருக்கு கொரோனா தடுப்பூசி
ஒரே நாளில் 25,959 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
12 Jun 2022 6:12 PM GMT
ஒரே நாளில் 40,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி
சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 40,315 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
12 Jun 2022 5:50 PM GMT
ஒரே நாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி
வேலூர் மாவட்டத்தில் 1,965 இடங்களில் நடந்த சிறப்பு முகாமில் ஒரேநாளில் 43,811 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
12 Jun 2022 4:40 PM GMT
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 2,118 கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
12 Jun 2022 8:23 AM GMT
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திற்கு பில்கேட்ஸ் பாராட்டு
இந்தியாவின் கொரோனா தடுப்பூசி இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
28 May 2022 7:39 PM GMT