
ஸ்கூட்டர் மீது காரை ஏற்றி தம்பதியை கொல்ல முயன்ற கம்ப்யூட்டர் என்ஜினீயர் கைது
சாலையில் பின்னால் வந்த ஒரு கார், ஸ்கூட்டர் மீது மோதியது.
14 Nov 2025 9:16 AM IST
நிர்வாண விருந்து நிகழ்ச்சி: ரூ.1 லட்சம் கொடுத்து பங்கேற்க இருந்த தம்பதிகள் - திடுக்கிடும் தகவல்
இந்த நிகழ்ச்சிக்கு காதல் ஜோடிகள், தம்பதியினர் ரூ.1 லட்சம் கூட கொடுக்க தயாராக முன்வந்துள்ளனர்.
15 Sept 2025 4:03 PM IST
வாடகை வீட்டில் தம்பதி பிணம்: தற்கொலையா?... போலீசார் விசாரணை
தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
1 July 2025 7:53 AM IST
கேரளாவில் 10 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி: கடவுளின் பரிசுகளை நிராகரிப்பது பாவம் என சிரித்தபடியே கூறும் ரம்யா..!
ஒரே வீட்டில் இருந்து 9 குழந்தைகள் மிகவும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் பள்ளிக்கு செல்வதை அந்தபகுதியை சேர்ந்தவர்கள் தினமும் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
3 Jun 2025 5:00 PM IST
குழந்தை இல்லாததால் மனமுடைந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை
குழந்தை இல்லாததால் விரக்தியடைந்த தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
21 Sept 2024 12:54 PM IST
திருமணத்திற்கு முன்பு மணமக்கள் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ பரிசோதனைகள்
திருமணத்திற்கு பின்னர் குழந்தையின்மை, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் இருவரது திருமண வாழ்க்கை குறுகிய காலத்தில் கசந்து விடுகிறது. இதைத் தவிர்க்க, திருமணத்திற்கு முன்னதாக மணமக்கள் இருவரும் உடல் - மனம் சார்ந்த மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்வது நல்லது.
20 Aug 2023 7:00 AM IST
குழந்தையை தத்தெடுக்கும் முன்பு கவனிக்க வேண்டியவை
ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பது என்பது, உங்கள் வாழ்நாள் முழுவதற்குமான அர்ப்பணிப்பு என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.
18 Jun 2023 7:00 AM IST
குழந்தை பிறந்த பிறகும் தம்பதிகளின் நெருக்கத்தை அதிகரிக்கலாம்
குழந்தையை கவனிப்பதிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிடுவதால், இருவருக்கும் தாம்பத்தியத்தில் ஈடுபாடு குறையக்கூடும். இதனால் கணவன்-மனைவிக்கு இடையேயான உணர்வுப்பூர்வமான புரிதல் குறைந்து, நாளடைவில் இடைவெளி ஏற்படலாம். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்க வேண்டும்.
23 April 2023 7:00 AM IST
2 காதல் ஜோடிகள் தஞ்சம்
கன்னங்கறிச்சி போலீஸ் நிலையத்தில் 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்தனர்.
12 Nov 2022 1:00 AM IST




