
41 பேர் பலியான வழக்கு: புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனாவிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. விசாரணை
புஸ்சி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்பட 5 பேரிடம் 10 மணி நேரம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
25 Nov 2025 7:12 AM IST
தொடர் விடுமுறை எதிரொலி.. தாம்பரம் ரெயில் நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம்
தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு முன்பதிவில்லாத 15 பெட்டிகள் கொண்ட சிறப்பு ரெயில் இன்று இயக்கப்படுகிறது.
30 Sept 2025 6:39 PM IST
கரூர் கூட்ட நெரிசல்: நாட்டை உலுக்கிய கோர சம்பவம் - பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு
தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 40 பேர் பலியாகி உள்ளனர்.
28 Sept 2025 6:42 AM IST
பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் பலியான விவகாரம்: மத்திய அரசிடம் இன்று அறிக்கை தாக்கல்
3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து மத்திய அரசிடம், கர்நாடக அரசு அறிக்கை தாக்கல் செய்கிறது.
20 Jun 2025 4:53 AM IST
அட்சய திருதியை தங்கம் விற்பனை: நகைக் கடைகளில் அலைமோதிய கூட்டம்
நேற்றைய விலையான ஒரு பவுன் தங்கம் ரூ.71,840-க்கும், ஒரு கிராம் 8,980-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
30 April 2025 11:31 AM IST
ராமேஸ்வரம் கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தர் உயிரிழப்பு
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் கூட்டநெரிசலில் சிக்கி வடமாநில பக்தரான ராஜ்தாஸ் என்பவர் உயிரிழந்தார்.
18 March 2025 8:48 AM IST
கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் ரெயில்கள்: ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு
டெல்லி ரெயில் நிலையம் தேசிய பேரிடர் மீட்பு படை கட்டுப்பாட்டில் உள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
18 Feb 2025 4:41 AM IST
டெல்லி சம்பவம் எதிரொலி: லக்னோ ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு
புதுடெல்லி ரெயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தனர்.
16 Feb 2025 8:29 PM IST
மகா கும்பமேளாவில் விவிஐபி பாஸ்கள் ரத்து - யோகி ஆதித்யநாத் உத்தரவு
அதி முக்கிய பிரபலங்களுக்கான சிறப்பு பாஸ் வழங்குவதை ரத்து செய்யும்படி உ.பி. முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
30 Jan 2025 12:28 PM IST
தீபாவளியை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்.. பஸ், ரெயில்நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரெயில்நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.
29 Oct 2024 6:52 PM IST
கனமழை எச்சரிக்கை: சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் குவியும் மக்கள்
கனமழை எச்சரிக்கை எதிரொலியாக சூப்பர் மார்க்கெட், மளிகை கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.
14 Oct 2024 7:54 PM IST
கடந்த கால சம்பவங்கள் கற்றுக்கொடுக்கவில்லையா?
2005-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் மந்திராதேவி கோவிலில் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 July 2024 10:56 AM IST




