
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்
திருநெல்வேலி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி வருகிற 30ம் தேதியும், கலைஞர் பிறந்தநாளையொட்டி ஜூலை 1ம் தேதியும் பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
26 Jun 2025 3:36 AM IST
தமிழ்நாடு சட்டசபையில் பட்ஜெட் மீதான 2வது நாள் விவாதம் தொடங்கியது
முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
18 March 2025 10:51 AM IST
மீண்டும் விவாதம்... ஓகே சொன்ன கமலா ஹாரிஸ் - பின்வாங்கிய டிரம்ப்
டிரம்புடன் மீண்டும் விவாதம் நடத்த முயற்சி செய்து வருவதாக கமலா ஹாரிஸ் தெரிவித்திருந்தார்.
22 Sept 2024 10:01 AM IST
டிரம்ப் உடனான விவாதத்தில் திணறல்... அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற முயற்சி?
டிரம்ப்பை எதிர்கொள்ள முடியாமல் ஜோ பைடன் திணறியது, அவரது கட்சி ஆதரவாளர்கள் மற்றும் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
28 Jun 2024 8:35 PM IST
அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார்...? ஜோ பைடன், டிரம்ப் நேருக்கு நேர் விவாதம்
ஜார்ஜியா தலைநகர் அட்லாண்டாவில் நடைபெற்று வரும் நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு டிரம்பும் நேருக்கு நேர் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
28 Jun 2024 7:07 AM IST
சாதிவாரி கணக்கெடுப்பு: சட்டசபையில் காரசார விவாதம்
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டசபையில் விரைவில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
24 Jun 2024 12:53 PM IST
தமிழக சட்டசபை இன்று கூடுகிறது: துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீது விவாதம்
சட்டசபை முதல் நாளில், மறைந்த உறுப்பினர் புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
20 Jun 2024 5:07 AM IST
ராகுல்காந்தியுடன் விவாதம் நடத்த பிரதமர் மோடிக்கு துணிச்சல் இல்லை - காங்கிரஸ்
பிரதமர் மோடி, பத்திரிகைகள் மற்றும் செய்தி சேனல்களுக்கு அளிக்கும் பேட்டிகள் அனைத்து கேலிக்கூத்ததாக உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
13 May 2024 12:36 AM IST
'விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை' - காங்கிரஸ் விமர்சனம்
விவாதத்திற்கான அழைப்பை ஏற்கும் தைரியம் பிரதமருக்கு இன்னும் வரவில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
12 May 2024 4:59 PM IST
பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் விவாதம் - சம்மதம் தெரிவித்த ராகுல் காந்தி
பொது விவாதத்துக்கான ஓய்வு பெற்ற நீதிபதிகளின் அழைப்பை காங்கிரஸ் ஏற்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
12 May 2024 12:21 AM IST
'சாதி' ஒரு தீவிர விவாதத்திற்குக் கொண்டுவரப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது - ப.சிதம்பரம்
21-ம் நூற்றாண்டில் இந்த குறுகிய அடையாளங்களுக்கு அப்பால் நாம் செல்ல வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
23 Dec 2023 3:51 AM IST
சந்திரயான் திட்டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர் - மக்களவை விவாதத்தில் ஆ.ராசா வலியுறுத்தல்
சந்திரயான் திட்டத்துக்கு அறிவியலுக்கு புறம்பான சாயம் பூசாதீர்கள் என்று மக்களவையில் நடந்த விவாதத்தில் ஆ.ராசா பேசினார்.
22 Sept 2023 1:58 AM IST




