தென் ஆப்பிரிக்க டி20 தொடர்: காயம் காரணமாக தீபக் ஹூடா விலகல்- ஸ்ரேயஸ் அய்யர் சேர்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் காயம் காரணமாக தீபக் ஹூடா விலகியுள்ளார்.
26 Sep 2022 4:27 PM GMT