
இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு; பாதுகாப்பு துறை அறிவிப்பு
லாகூரில் உள்ள பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு பிரிவான எச்.கியூ.-9 தாக்கி அழிக்கப்பட்டது.
8 May 2025 3:28 PM IST
கே9 பீரங்கி துப்பாக்கிகளுக்கு எல்&டி நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
கே9 வஜ்ரா ஆயுத நீண்ட தூரம், துல்லியமான மற்றும் தாக்கும் கருவியாகும். மைனஸ் டிகிரி உள்ளிட்ட கடுமையான வானிலைகளில் திறம்பட செயல்படும் திறன் கொண்டது.
21 Dec 2024 8:57 PM IST
கூட்டு ராணுவப்பயிற்சியில் பங்கேற்க இந்தியக்குழு ஆஸ்திரேலியா புறப்பட்டது - பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நவம்பர் 22-ந்தேதி முதல் டிசம்பர் 6-நதேதி வரை கூட்டு ராணுவப்பயிற்சி நடத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
23 Nov 2023 1:35 AM IST
ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.500 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் - பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து
இந்திய ராணுவத்தின் தகவல் தொடர்பு கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.500 மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
16 Jun 2023 4:44 PM IST




