
மாநில டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு சி.பி.ஐ. இயக்குனராக விரைவில் பதவி ஏற்பேன்; பிரவீன் சூட் தகவல்
மாநில போலீஸ் டி.ஜி.பி. பொறுப்பை ஒப்படைத்து விட்டு கூடிய விரைவில் சி.பி.ஐ. இயக்குனராக பதவி ஏற்பேன் என்று பிரவீன் சூட் தெரிவித்துள்ளார்.
17 May 2023 8:41 PM GMT
போலீஸ் டி.ஜி.பி. பதவிக்கு 4 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடையே போட்டி
கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக இருந்த பிரவீன் சூட் சி.பி.ஐ. இயக்குனராக நியமிக்கப்பட்டு இருப்பதால், டி.ஜி.பி. பதவிக்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் 4 பேர் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
15 May 2023 9:17 PM GMT
கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழந்த சம்பவம்: 2 இன்ஸ்பெக்டர்கள் பணியிடை நீக்கம் - டிஜிபி உத்தரவு
கள்ளச்சாராயம் குடித்த மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 இன்ஸ்பெக்டர்களை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
14 May 2023 7:05 AM GMT
காவல்துறை பாதுகாப்பு கோரி சி.வி.சண்முகம் வழக்கு - தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க மறுத்த தமிழக அரசு உத்தரவை ஐகோர்ட்டு ரத்து செய்தது.
28 April 2023 10:06 AM GMT
பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்... டிஜிபி அறிவுறுத்தல்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
23 March 2023 2:59 AM GMT
மாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை... டிஜிபி-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அங்கீகரிக்கப்படாதவர்கள், மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென டிஜிபிக்கு ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.
20 March 2023 11:00 AM GMT
காவல்துறை சார்பில் ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி மரியாதை - டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு
காவல்துறை சார்பில் ஓய்வு பெற்ற போலீசாருக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
4 Feb 2023 9:48 AM GMT
ராஜஸ்தானில் 41 சதவீத பலாத்கார வழக்குகள் பொய்யானவை: டி.ஜி.பி. அதிர்ச்சி தகவல்
நாட்டிலேயே சிறுமிகள் பலாத்கார வழக்குகளில் மத்திய பிரதேசம், மராட்டியம் மற்றும் தமிழகம் ஆகியன முதல் 3 இடங்களில் உள்ளன என ராஜஸ்தான் டி.ஜி.பி. அதிர்ச்சி தெரிவித்து உள்ளார்.
17 Jan 2023 6:16 AM GMT
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - டிஜிபிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம்
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி டிஜிபிக்கு தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதி உள்ளார்.
14 Jan 2023 7:59 AM GMT
வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: டி.ஜி.பி. உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்
நெல்லை முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட் பதிவு செய்தது.
15 Nov 2022 11:37 AM GMT
டிஜிபி-யின் ஆப்ரேஷன் 'மின்னல் வேட்டை' - 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது...!
தமிழ்நாட்டில் 'ஆப்ரேஷன் மின்னல்' வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர்.
9 Oct 2022 1:33 PM GMT
காஷ்மீரில் கழுத்தை அறுத்து டி.ஜி.பி. படுகொலை: நண்பர் வீட்டு வேலைக்காரர் கைது
காஷ்மீரில் டி.ஜி.பி. கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பர் வீட்டு வேலைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
6 Oct 2022 1:11 AM GMT