
சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளை அழைத்து வரும் வாகனங்களுக்கு 15 நிமிடங்கள் இலவச நேரம்
மாற்றுத்திறனாளி, முதியோர், கர்ப்பிணியை ஏற்றி வரும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அட்டை வழங்குவார்கள்.
21 Nov 2025 6:28 AM IST
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம் - மத்திய அரசு அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் திட்டத்தில் பயனடைய ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
10 July 2025 6:44 AM IST
அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு - தமிழக அரசு உத்தரவு
அரசு பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் இடஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2025 12:56 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் சட்ட மசோதா: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்
இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்படும்.
16 April 2025 10:44 AM IST
சென்னை வேப்பேரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைதுசெய்தனர்.
15 Feb 2024 10:36 AM IST
கருங்குளம் யூனியனில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம்
கருங்குளம் யூனியனில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடந்தது.
19 Oct 2023 12:15 AM IST
முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சத்தில் ஸ்கூட்டா்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 பேருக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் சிறப்பு பெட்ரோல் ஸ்கூட்டர்களை கலெக்டர் சாரு ஸ்ரீ வழங்கினார்.
25 Jun 2023 1:00 AM IST
மாற்றுத்திறனாளிகள் முற்றுகை
கெங்கவல்லி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நேற்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்
23 Jun 2023 1:41 AM IST
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
7 April 2023 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் செல்போன்
கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7 லட்சம் மதிப்பில் செல்போன் கலெக்டர் வழங்கினார்
26 Dec 2022 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் விழுப்புரத்தில் நாளை நடக்கிறது
விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் நாளை நடக்கிறது.
15 Dec 2022 12:15 AM IST
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை தாலுகா அலுவலகங்களில் கொடுக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
27 Sept 2022 12:15 AM IST




