குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை

குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்த ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - அண்ணாமலை

தமிழகத்தில், தொழிலாளர் நலத்துறை, ஆண்டாண்டு காலமாகத் தூக்கத்தில் இருக்கிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
16 July 2025 4:10 AM IST
குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல்: விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

குடிநீர் வாரியத்தில் ஆண்டுக்கு ரூ.90 கோடி ஊழல்: விசாரணைக்கு ஆணையிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

குடிநீர் வாரிய ஊழல் குறித்து நியாயமான விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
6 Jun 2025 1:44 PM IST
சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம்: நாளை நடக்கிறது

சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறை தீர்க்கும் கூட்டங்கள் 2-வது சனிக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.
11 April 2025 12:43 AM IST
சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னையில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் - குடிநீர் வாரியம் அறிவிப்பு

சென்னையில் 4 மண்டலங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
22 May 2024 4:34 PM IST
சென்னை குடிநீர் வாரியத்தில் பராமரிப்பு பணி இணையதள சேவைகள் நாளை செயல்படாது

சென்னை குடிநீர் வாரியத்தில் பராமரிப்பு பணி இணையதள சேவைகள் நாளை செயல்படாது

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
9 July 2023 12:33 PM IST
பருவமழை காரணமாக சென்னையில் 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றம் - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

பருவமழை காரணமாக சென்னையில் 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் அகற்றம் - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில், 501 கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகள் நடந்து வருகிறது.
6 Nov 2022 9:56 AM IST
வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் 300 குடிநீர் மாதிரி தரம் பரிசோதனை - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் 300 குடிநீர் மாதிரி தரம் பரிசோதனை - குடிநீர் வாரியம் அதிரடி நடவடிக்கை

வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னையில் குடிநீர் வாரியம் சார்பில் 300 குடிநீர் மாதிரிகளின் தரத்தை சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
2 Nov 2022 12:31 PM IST