![seven drowned in Narmada river seven drowned in Narmada river](https://media.dailythanthi.com/h-upload/2024/05/14/500x300_1621941-narmada-river.webp)
நர்மதை நதியில் புனித நீராடிய 7 பேர் மாயம்.. தேடும் பணி தீவிரம்
சூரத்தில் இருந்து வந்திருந்த 17 பேர் கொண்ட குழு நர்மதை நதியில் புனித நீராடியபோது 7 பேர் நீரில் மூழ்கியதாக காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிதார்.
14 May 2024 12:15 PM GMT![முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/24/500x300_1584149-img-20231024-wa0160.webp)
முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலியானார்.
24 Oct 2023 9:30 PM GMT![ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/10/22/500x300_1581472-16353463.webp)
ஆற்றில் மூழ்கி உடற்கல்வி ஆசிரியர் பலி
வால்பாறை அருகே நண்பர்களுடன் சுற்றுலா வந்த உடற்கல்வி ஆசிரியர் ஆற்றில் மூழ்கி பலியானார்.
22 Oct 2023 8:00 PM GMT![பீகாரில் ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு பீகாரில் ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/10/08/500x300_1553892-national-03.webp)
பீகாரில் ஒரே நாளில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு; குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
8 Oct 2023 10:58 AM GMT![செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்தனர் செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - நீட்டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்தனர்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1472119-moolguthal.webp)
செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலி - 'நீட்'டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்தனர்
‘நீட்’டில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர இருந்த 2 மாணவர்கள், நண்பர்களுடன் சுற்றிப்பார்க்க சென்றபோது செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி பலியானார்கள்.
27 Aug 2023 5:43 AM GMT![ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/14/500x300_1448594-mulgisavu04.webp)
ஏரியில் மூழ்கி தொழிலாளி சாவு
அரியாங்குப்பம் அருகே ஏரியில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தார்.
14 Aug 2023 5:28 PM GMT![சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/08/11/500x300_1442424-death1.webp)
சங்கராபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலி
வில்லியனூர் அருகே நண்பர்களுடன் குளித்தபோது சங்கராபரணி ஆற்றில் பிளஸ்-2 மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
11 Aug 2023 4:22 PM GMT![புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/11/500x300_1441490-ds.webp)
புழல் ஏரியில் மூழ்கி தந்தை-மகன் சாவு
புழல் ஏரியில் குளித்தபோது சேற்றில் சிக்கி தந்தை-மகன் பரிதாபமாக இறந்தனர்.
11 Aug 2023 1:39 AM GMT![ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது](https://media.dailythanthi.com/h-upload/2023/08/05/500x300_1431682-img20230805162019.webp)
ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது
ஸ்ரீரங்கம் கோவில் கிழக்கு கோபுர சுவர் இடிந்தது.
5 Aug 2023 8:51 PM GMT![காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/07/30/500x300_1420226-drowning.gif)
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
30 July 2023 8:54 PM GMT![மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலி மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/19/500x300_1344396-neeril-moolki-bali-alt2.webp)
மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலி
கொளத்தூர் அருகே மேட்டூர் நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் பலியானார்.
19 Jun 2023 7:30 PM GMT