தசரா பொதுக்கூட்ட அனுமதி மறுப்பு பா.ஜனதாவின் மோசமான திரைக்கதை- உத்தவ் அணி குற்றச்சாட்டு

தசரா பொதுக்கூட்ட அனுமதி மறுப்பு பா.ஜனதாவின் மோசமான திரைக்கதை- உத்தவ் அணி குற்றச்சாட்டு

தசரா பொதுக்கூட்ட அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் பா.ஜனதாவின் மோசமான திரைக்கதை என உத்தவ் தாக்கரே அணியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
23 Sep 2022 12:45 AM GMT
அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம்- சிவசேனா அறிவிப்பு

அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம்- சிவசேனா அறிவிப்பு

அனுமதி தராவிட்டாலும் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்துவோம் என சிவசேனா அறிவித்துள்ளது.
20 Sep 2022 11:15 PM GMT
தொண்டர்கள் தயாராகுங்கள்; தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறும்- உத்தவ் தாக்கரே உறுதி

தொண்டர்கள் தயாராகுங்கள்; தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க்கில் நடைபெறும்- உத்தவ் தாக்கரே உறுதி

தசரா பொதுக்கூட்டம் சிவாஜி பார்க் மைதானத்தில் நடைபெறும் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.
17 Sep 2022 3:58 PM GMT
சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர்- ஏக்நாத் ஷிண்டே பேச்சு

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த எங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர்- ஏக்நாத் ஷிண்டே பேச்சு

சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த தங்கள் அணி எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக இருப்பதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
15 Sep 2022 12:57 PM GMT
குலசை தசரா திருவிழா - தயாராகும்  ஆடைகள், கிரீடங்கள்

குலசை தசரா திருவிழா - தயாராகும் ஆடைகள், கிரீடங்கள்

குலசேகர பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு வேடங்களுக்கான ஆடைகள், கிரீடங்கள் தயாரிக்கும் பணியில் தையல் கலைஞர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
4 Sep 2022 9:23 AM GMT
தசரா யானைகளின் கஜபயணம் இன்று நடக்கிறது; வீரனஒசஹள்ளியில் ஏற்பாடுகள் தீவிரம்

தசரா யானைகளின் கஜபயணம் இன்று நடக்கிறது; வீரனஒசஹள்ளியில் ஏற்பாடுகள் தீவிரம்

மைசூரு தசரா விழாவில் பங்கேற்கும் 9 யானைகள் அனுப்பி வைக்கப்பட்டன. தசரா யானைகளின் கஜபயணம் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதற்காக வீரனஒசஹள்ளியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கிறது.
6 Aug 2022 2:58 PM GMT