பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் - ஓ.பன்னீர்செல்வம்

'பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான்' - ஓ.பன்னீர்செல்வம்

அ.தி.மு.க. சக்திகள் இணையக்கூடாது என்று கூறுபவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
17 Jan 2025 4:54 PM IST
சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

சென்னை ஐஐடி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது - எடப்பாடி பழனிசாமி

கல்லூரியில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யாத சென்னை ஐஐடி நிர்வாகத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Jan 2025 12:06 AM IST
108-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந் தேதி அதிமுக மரியாதை

108-வது பிறந்த நாள்: எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந் தேதி அதிமுக மரியாதை

108-வது பிறந்த நாளையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு 17-ந் தேதி அதிமுக மரியாதை செலுத்தப்படுகிறது.
14 Jan 2025 8:39 AM IST
எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்புகிறார்: அமைச்சர் கீதாஜீவன்

எடப்பாடி பழனிசாமி அரசியல் ஆதாயத்திற்காக வதந்திகளை பரப்புகிறார்: அமைச்சர் கீதாஜீவன்

மாணவியின் புகாரை பெற்ற உடனே விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்துள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
30 Dec 2024 3:47 PM IST
மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிசாமி

மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் - எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அதிமுகவின் போராட்டம் தொடரும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
30 Dec 2024 11:15 AM IST
தஞ்சாவூரில் 3-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் 3-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வருகிற 3-ம் தேதி தஞ்சாவூரில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
28 Dec 2024 12:55 PM IST
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

அண்ணா பல்கலை. பாலியல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல்வேறு கேள்விகள் எழுவதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 Dec 2024 5:00 PM IST
மாணவிக்கு நேர்ந்த கொடுஞ்செயலுக்கு பின்னால் திமுக நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

மாணவிக்கு நேர்ந்த கொடுஞ்செயலுக்கு பின்னால் திமுக நிர்வாகிகள்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
26 Dec 2024 11:32 AM IST
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தி.மு.க. அரசை கண்டித்து திருச்சியில் 31-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
24 Dec 2024 2:15 PM IST
பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் - எடப்பாடி பழனிசாமி

பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் - எடப்பாடி பழனிசாமி

பெரியார் கண்ட கனவுகளை நனவாக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
24 Dec 2024 11:25 AM IST
எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி

எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச கே.என்.நேருவுக்கு அருகதை இல்லை: எஸ்.பி.வேலுமணி

அதிமுகவின் எழுச்சியால் அமைச்சர் கே.என்.நேருவுக்கு பயம் வந்துவிட்டது என எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
17 Dec 2024 5:57 PM IST
பா.ஜ.க.வை கண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் - அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

பா.ஜ.க.வை கண்டால் எடப்பாடி பழனிசாமிக்கு பயம் - அமைச்சர் கே.என்.நேரு தாக்கு

'தெனாலி'யின் பயப் பட்டியலை விட பழனிசாமியின் பயப் பட்டியல் பெரியது என அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம் செய்துள்ளார்.
17 Dec 2024 11:34 AM IST