
தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
தேசிய கல்விக் கொள்கைக்கான நிதியுடன் இதை தொடர்புபடுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
10 Jun 2025 3:47 PM IST
ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதி: ஓராண்டு உறங்கி, கோட்டை விட்ட தமிழக அரசு- அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு
மிகவும் தாமதமாக உச்சநீதிமன்றத்தை அணுகியதன் மூலம் ஒருங்கிணைந்த கல்வித் திட்ட நிதியைப் பெறுவதில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
10 Jun 2025 11:00 AM IST
டிப்ளமோ சிவில் படிப்பின் மீது மாணவர்கள் மத்தியில் குறையும் ஆர்வம்
கடந்த ஆண்டுகளை போலவே, நடப்பு கல்வியாண்டிலும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ மாணவர் சேர்க்கை மந்த நிலையிலேயே சென்றுக் கொண்டிருக்கிறது.
8 Jun 2025 7:30 AM IST
அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்: பி.காம் படிப்புக்கு கடும் மவுசு
பி.காம். மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு பாடங்களுக்கு மாணவ, மாணவிகள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டு உள்ளது.
3 Jun 2025 10:33 AM IST
'உலகில் அழியாத ஒரே செல்வம் கல்வி தான்' - அன்புமணி ராமதாஸ்
மாணவர்களின் கல்விப்பயணம் மகிழ்ச்சியுடன் தொடங்கட்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
2 Jun 2025 10:44 AM IST
என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்பப்பதிவு 2¼ லட்சத்தை தொட்டது
என்ஜினீயரிங் படிப்புக்காக மாணவ-மாணவிகள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
23 May 2025 12:47 AM IST
மாணவர்களின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த நடவடிக்கை - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
மாணவர்களின் கணிதம், அறிவியல், ஆங்கிலம் ஆகியவற்றின் அடிப்படைத் திறன்களை மேம்படுத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
17 May 2025 12:54 PM IST
அபரிமிதமான வேலைவாய்ப்புகளை வழங்கும் வேதியியல் படிப்பு
ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு வேதியியல் படிப்பு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
16 May 2025 12:02 PM IST
10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - சிவகங்கை மாவட்டம் முதலிடம்
காலை 9 மணிக்கு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவு வெளியானது.
16 May 2025 9:52 AM IST
பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: விடைத்தாள் நகலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் கடந்த 8-ந் தேதி வெளிவந்தது.
12 May 2025 3:30 PM IST
என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர முதல் நாள் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பம் என தகவல்
என்ஜினீயரிங் கல்லூரிகளை பொருத்தவரை அடுத்த மாதம் 6-ம் தேதி வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
8 May 2025 8:27 PM IST
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் 12-ம் தேதி கிடைக்கும் - பள்ளிக்கல்வித்துறை
விடைத்தாள் நகலுக்கு வருகிற 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
8 May 2025 7:54 PM IST