
மும்பை: ஏ.டி.எம். எந்திரத்தை காரில் கயிறு கட்டி இழுத்த கொள்ளை கும்பலுக்கு போலீஸ் வலை
மராட்டிய மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் ஷாநூர்வாடி பகுதியில் காரில் கயிறு கட்டி ஏ.டி.எம். எந்திரத்தை பெயர்த்து கொள்ளையடித்து செல்ல முயன்ற கும்பலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
6 Aug 2025 9:16 AM IST
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்
சிறை கைதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பி ஓடி உள்ளார்.
17 Feb 2025 12:59 PM IST
சிறையில் நடந்த ராமாயண நாடகம்... வானர வேடமிட்ட 2 கைதிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோட்டம்
சிறையில் ராமாயண நாடகம் நடந்தபோது, வானர வேடமிட்ட 2 கைதிகள் சுவர் ஏறி குதித்து தப்பியோடினர்.
13 Oct 2024 6:49 AM IST
மதுரை சிறையில் இருந்து இளம்பெண் தப்பி ஓட்டம்
இளம்பெண் மீது பணமோசடி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளன.
19 May 2024 6:42 AM IST
போலீசார் கண்ணில் மிளகாய்பொடி தூவி கைதி தப்பி ஓட்டம் - தூத்துக்குடியில் பரபரப்பு
தூத்துக்குடியில் போலீசார் கண்ணில் மிளகாய்பொடியை தூவி கைதி தப்பி ஓடினார்.
6 March 2024 9:04 AM IST
வழிப்பறி வழக்கில் கைதானவர் புழல் ஜெயில் கைதி தப்பி ஓட்டம்
வழிப்பறி வழக்கில் கைதான வாலிபரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறைக்கு கொண்டுவரும் வழியில் தப்பி ஓடினார்.
19 Oct 2023 2:07 PM IST
கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்ட போக்சோ கைதி தப்பியோட்டம்!
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ கைதி செந்தில்ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
6 Oct 2023 3:20 PM IST
போலீசிடம் தப்பிக்க கல்லணையில் குதித்த 2 வாலிபர்கள்
போலீசிடம் தப்பிக்க கல்லணையில் குதித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
11 Aug 2023 1:06 AM IST
காப்பகத்தில் இருந்து மனநலம் பாதித்தவர் தப்பியோட்டம்
காப்பகத்தில் இருந்து மனநலம் பாதித்தவர் தப்பியோடினார்.
17 Jan 2023 12:45 AM IST
சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயம் .
சிகிச்சையில் இருந்தவர் திடீர் மாயமாகிவிட்டார்.
25 Nov 2022 10:27 PM IST
தப்பி ஓட முயன்ற கைதியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்
மங்களூரு அருகே தப்பி ஓட முயன்ற கைதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.
22 Aug 2022 9:49 PM IST
கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயம்
கொட்டாம்பட்டி அருகே கல்லூரிக்கு சென்ற 2 மாணவிகள் மாயமாகி விட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21 Aug 2022 10:13 PM IST




