
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?
இறக்குமதி அதிகரித்தால் பொருளாதாரம் நலிவடையும்.
18 Nov 2025 6:58 AM IST
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரம் எவ்வளவு...?
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
15 Sept 2025 10:17 PM IST
ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
30 Aug 2025 3:07 PM IST
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகம் - மத்திய அரசு தகவல்
அமெரிக்க வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் புதிய திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
29 Aug 2025 7:52 AM IST
அமெரிக்கா அதிக வரி விதிப்பு: பாதிப்பை சமாளிக்க மத்திய அரசு எடுத்த முடிவு
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ளதை தொடர்ந்து 50 நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
12 Aug 2025 8:05 AM IST
உற்பத்தி துறையில் உலகளவில் சாதனை: தமிழக அரசு பெருமிதம்
இந்தியாவிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
30 May 2025 2:13 PM IST
ஏற்றுமதியில் தமிழ்நாடு இருமடங்கு சாதனை - அரசு பெருமிதம்
வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
11 May 2025 12:33 PM IST
இந்தியாவில் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் உயர்வு
உலக சந்தைகளில் இந்திய வாகனங்களுக்கு தேவை இருப்பதால், ஏற்றுமதி சதவீதம் உயர்ந்துள்ளது.
21 April 2025 4:30 PM IST
அமெரிக்கா-சீனா வரிப் போர்.. இது பொன்னான வாய்ப்பு: இந்தியாவுக்கு பொம்மை உற்பத்தியாளர்கள் கோரிக்கை
பொம்மைகளுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியதால் அந்த நாட்டிற்கு சீனாவின் பொம்மை ஏற்றுமதி பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
13 April 2025 2:01 PM IST
மாட்டு சாணத்தை பல கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா
உலகில் பசுவின் சாணத்திற்கான தேவை திடீரென அதிகரித்துள்ளதாக வணிக ஆலோசகர் சர்தக் அஹுஜா கூறியுள்ளார்.
4 April 2025 9:34 AM IST
2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும்; பிரதமர் மோடி நம்பிக்கை
2030ம் ஆண்டுக்குள் நாட்டின் ஜவுளி ஏற்றுமதி ரூ. 9 லட்சம் கோடி இலக்கை எட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
16 Feb 2025 8:36 PM IST
அரிசி ஏற்றுமதி கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை
அரிசி ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உளளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Oct 2024 7:04 AM IST




