
காபு அருகே தந்தை-மகன் பலி; விபத்து ஏற்படுத்திய லாரியை சிறுவன் ஓட்டியது அம்பலம்
காபு அருகே தந்தை-மகன் பலியானதில் விபத்தை ஏற்படுத்திய லாரியை கிளினரான சிறுவன் ஓட்டியது அம்பலமானது. இதுதொடர்பாக டிரைவரும் கைது செய்யப்பட்டார்.
17 Sept 2022 12:15 AM IST
தமிழகத்தை சேர்ந்த தந்தை-மகன் பரிதாப சாவு
ஹாசன் மாவட்டத்தில், லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.
20 Jun 2022 2:48 AM IST
மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி தந்தை-மகன் பலி
கோலார் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை-மகன் பலியாகினர். சிறுவன் ஒருவன் படுகாயமடைந்தான்.
17 Jun 2022 8:56 PM ISTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire




