ஊ சொல்றியா பாடலில் பயத்தோடுதான் ஆடினேன் - சமந்தா

'ஊ சொல்றியா' பாடலில் பயத்தோடுதான் ஆடினேன் - சமந்தா

‘ஊ சொல்றியா’ பாடலின் முதல் ஷாட்டை எடுக்கும்போது பயந்து நடுங்கினேன் என்று சமந்தா கூறினார்.
17 March 2024 6:32 AM GMT
செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தால் அச்சம்

'செல் ஒலிபரப்பு எச்சரிக்கை' சோதனை ஓட்டத்தால் அச்சம்

போதிய விழிப்புணர்வு இல்லாமல் கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள், நேற்று அரசு சார்பில் நடத்தப்பட்ட செல் ஒலிபரப்பு எச்சரிக்கை சோதனை ஓட்டத்தால் அச்சம் அடைந்தனர்.
20 Oct 2023 6:31 PM GMT
நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சம்

அருப்புக்கோட்டை பகுதியில் நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
18 Oct 2023 11:44 PM GMT
தோட்டத்தில் ஒற்றை யானை முகாம்

தோட்டத்தில் ஒற்றை யானை முகாம்

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தோட்டத்தில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
12 Oct 2023 8:00 PM GMT
திருப்பதி அலிபிரி நடைபாதையில் கரடி நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கரடி நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

திருப்பதி அலிபிரி நடைபாதையில் கரடி நடமாட்டம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
20 Sep 2023 7:19 PM GMT
இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?

இருசக்கர வாகனம் ஓட்டுவதற்கு பயப்படுகிறீர்களா?

‘மோட்டார்போபியா’ பிரச்சினை உள்ளவர்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு முன்னும், ஓட்டிய பின்னும் சுவாசப் பயிற்சி மேற்கொள்வது, மனம் மற்றும் உடல் தளர்வு நுட்பங்களை மேற்கொள்வது, வாகனங்கள் தொடர்பான திரைப்படங்கள் அல்லது வீடியோக்களை பார்த்து ஒவ்வொரு சூழலையும் கணிக்க முயற்சி செய்வது போன்ற பயிற்சிகளை செய்யலாம்.
3 Sep 2023 1:30 AM GMT
தேன்கனிக்கோட்டை அருகேகிராமத்தில் சுற்றித்திரிந்த யானையால் பொதுமக்கள் அச்சம்

தேன்கனிக்கோட்டை அருகேகிராமத்தில் சுற்றித்திரிந்த யானையால் பொதுமக்கள் அச்சம்

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே கிராமத்துக்குள் புகுந்து சுற்றித்திரிந்த காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காட்டு யானைகிருஷ்ணகிரி...
27 July 2023 7:30 PM GMT
நீட் தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்

'நீட்' தேர்வு எழுதிய மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை... குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் விபரீதம்

‘நீட்’ தேர்வில் குறைவான மதிப்பெண் கிடைத்து விடுமோ என்ற பயத்தில் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
17 May 2023 7:37 PM GMT
சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடம்... அச்சத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள்

சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடம்... அச்சத்துடன் கல்வி கற்கும் மாணவர்கள்

சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி கற்கின்றனர்.
19 Dec 2022 7:27 PM GMT
போலீஸ் விசாரணைக்கு பயந்து: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணைக்கு பயந்து: வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை - தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது

போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய்க்கு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.
23 Aug 2022 12:11 PM GMT
தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

'தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

திருவள்ளூர் அருகே தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ?' என்ற பயத்தில் பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Jun 2022 5:36 AM GMT